சிக்கன்செங்கேசி
தேவையானபொருட்கள
சிக்கனைஊறவைக்க
சிக்கன்- 1/2 கிலோ
தயிர்- 200 கிராம்
இஞ்சிபூண்டுவிழுது- 1 தேக்கரண்டி
உப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
எலுமிச்சைபழச்சாறு- 1 பழம்
எண்ணெய்
மசாலாவிழுதுஅரைக்க
எண்ணெய்
பெரியவெங்காயம்- 2 மெல்லியதாகநறுக்கியது
முந்திரிபருப்பு- கையளவு
தக்காளி- 3 வேகவைத்தது
உப்பு
சிக்கன்செங்கேசிசெய்ய
நெய்- 2 தேக்கரண்டி
இஞ்சிபூண்டுவிழுது- 1/2 தேக்கரண்டி
காஷ்மீரிமிளகாய்தூள்- 1 தேக்கரண்டி
கரம்மசாலாதூள்- 1 தேக்கரண்டி
சாட்மசாலாதூள்- 1 தேக்கரண்டி
பால்- 1/2 கப்
பச்சைமிளகாய்- சிறிதளவுபொடியாகநறுக்கியதுஆறியபிறகு
உப்பு
தண்ணீர்- 1/2 கப்
பிரெஷ்கிரீம்- 2 மேசைக்கரண்டி
கசூரிமேத்தி
கொத்தமல்லிஇலைநறுக்கியது
செய்முறை
1. ஒருபாத்திரத்தில்சிக்கன், தயிர், இஞ்சிபூண்டுவிழுது, உப்பு, மிளகாய்தூள், எலுமிச்சைபழச்சாறுசேர்த்துநன்குகலந்து1 மணிநேரம்ஊறவிடவும்.
2. ஒருகடாயில்சிறிதளவுஎண்ணெய்சேர்த்துஅதில்ஊறவைத்தசிக்கன்துண்டுகளைசேர்க்கவும். தண்ணீர்மற்றும்மசாலாவற்றும்வரைவேகவிட்டுஎடுத்துவைக்கவும்.
3. அதேகடாயில்சிறிதளவுஎண்ணெய்ஊற்றிமெல்லிதாகநறுக்கியவெங்காயம்சேர்த்துபொன்னிறமாகும்வரைவதக்கவும்.
4. பிறகுஅதில்ஒருகையளவுமுந்திரிபருப்புமற்றும்வேகவைத்ததக்காளி, சிறிதளவுஉப்புசேர்த்துவதக்கவும்.
5. வெங்காயம்தக்காளிவதங்கியதும்ஆறவிட்டுவிழுதாகஅரைத்ததுகொள்ளவும்.
6. பின்புஅடுப்பைகுறைந்ததீயில்வைத்து, அதேகடாயில்நெய்சேர்த்து, இஞ்சிபூண்டுவிழுதுசேர்த்துகிளறவும், அடுத்துகாஷ்மீரிமிளகாய்தூள், கரம்மசாலாதூள், சாட்மசாலாதூள்சேர்க்கவும்.
7. பிறகுஅதில்அரைத்தமசாலாவிழுதைசேர்க்கவும், அரைகப்பால்சேர்க்கவும்.
8. அடுத்துவேகவைத்தசிக்கனைசேர்க்கவும். அடுப்பைமிதமானதீயில்வைக்கவும்.பிறகுநறுக்கியபச்சைமிளகாய்சேர்க்கவும். சிறிதளவுஉப்புசேர்க்கவும்.
9. அரைகப்தண்ணீர்சேர்த்து10 நிமிடம்வேகவிடவும், மசாலாவில்இருந்துஎண்ணெய்
பிரியஆரம்பித்ததும், பிரெஷ்கிரீம்சேர்த்துஅடுப்பைஅணைக்கவும். பிறகுசிறிதளவு
கசூரிமேத்திமற்றும்கொத்தமல்லிஇலைசேர்த்துசூடாகபரிமாறவும்.
No comments:
Post a Comment