நாட்டுக்கோழிகுழம்பு
தயாரிப்புநேரம்- 30 நிமிடங்கள்
சமையல்நேரம் - 45 நிமிடங்கள்
தேவையானபொருட்கள்
நாட்டுக்கோழிகறி -1 கிலோ
மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
கல்உப்பு-2 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 2 மேசைக்கரண்டி
சிறியவெங்காயம் -1 கப்( நறுக்கியது)
பச்சைமிளகாய்- 2 ( நறுக்கியது)
இஞ்சிபூண்டுவிழுது- 2 தேக்கரண்டி
தக்காளி -2 (பொடியாகநறுக்கியது)
மிளகாய்தூள்- 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை
தண்ணீர்
மசாலாவிழுதுதயாரிக்க
மல்லிவிதை- 2 மேசைக்கரண்டி
கசகசா- 1/2 மேசைக்கரண்டி
பட்டை- 1 துண்டு
ஏலக்காய்-3
கிராம்பு-5
மிளகு-1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 மேசைக்கரண்டி
தேங்காய்- 1 /2 கப்(துருவியது)
தண்ணீர்
செய்முறை
1. முதலில்மசாலாவிழுதுஅரைத்துக்கொள்ளவும்
2. ஒருகடாயில்மல்லிவிதை, கசகசா, பட்டை,ஏலக்காய்,கிராம்பு, மிளகு, சீரகம்ஆகியவற்றைநிறம்மாறும்வரைவறுத்து சிறிதுநேரம்ஆறவிடவும்
3. இவற்றைஒருமிக்ஸியில்தண்ணீர்இல்லாமல்வரலாகஅரைத்துக்கொள்ளவும்
4. இதனுடன்துருவியதேங்காய், தேவையானஅளவுதண்ணீர்சேர்த்துவிழுதாகஅரைத்துக்கொள்ளவும்
5. அடுத்துஒருபாத்திரத்தில்நாட்டுக்கோழிகறியைஎடுத்துக்கொள்ளவும், சமைப்பதற்குமுன்கறியைமிதமானதீயில்சுடவேண்டும்
6. கறியுடன்மஞ்சள்தூள், மிளகாய்தூள், கல்உப்புசேர்த்துநன்குகலந்துஇருபதுநிமிடத்திற்குஊறவைக்கவும்
7. அடுத்துஒருகடாயில்நல்லெண்ணெய், நறுக்கியசிறியவெங்காயம், நறுக்கியபச்சைமிளகாய், சேர்த்துபொன்னிறமாகும்வரைவறுத்தபின்புஇஞ்சிபூண்டுவிழுது, கறிவேப்பிலை, பொடியாகநறுக்கியதக்காளி, மிளகாய்தூள்சேர்த்துநன்குவதக்கவும்
8. இந்தவதக்கியவற்றில்சிக்கன்துண்டுகளைசேர்த்துதேவையானஅளவுதண்ணீர்ஊற்றிமுப்பதுநிமிடத்திற்குவேகவைக்கவும்
9. சிக்கன்துண்டுகள்வெந்தபிறகுஅரைத்தமசாலாவிழுதைசேர்த்துபதினைந்துநிமிடத்திற்குமூடியநிலையில்சமைக்கவும்
10. நாவின்சுவையைதூண்டும்நாட்டுக்கோழிகறிகுழம்புதயார்