Friday, July 30, 2021

அடை பிரதமன் | Ada Pradhaman Recipe

அடைபிரதமன்| Ada Pradhaman


தேவையானபொருட்கள்


அடை- 1/2 கப்

வெல்லம்- 1 கப்

நெய்- 1 தேக்கரண்டி

ஏலக்காய்தூள்  - 1 தேக்கரண்டி

தண்ணீர்

வறுத்தமுந்திரி

வறுத்ததிராட்சை

கெட்டிதேங்காய்பால்- 1 கப்

தேங்காய்துண்டுகள்


செய்முறை


1. பாத்திரத்தில், தேவையானஅளவுதண்ணீர்ஊற்றி, கொதித்ததும், இதில்அடை'யைபோடவும்.


2. 20 நிமிடம்வேகவைத்துஎடுக்கவும்.


3. வெந்தஅடையைவடிகட்டிவைக்கவும்.


4. பாத்திரத்தில், தண்ணீர்ஊற்றி, வெல்லத்தைகரைக்கவும்.


5. பேன்'னில்நெய்ஊற்றி, இதில்வேகவைத்தஅடையைபோடவும்.


6. கரைத்தவெல்லத்தை, பேன்'னில்வடிகட்டவும்.


7. அடையை10 நிமிடம், வெல்லத்தில்கொதிக்கவிடவும்.


8. வெல்லம்சிறிதுகெட்டியானதும், இதில்ஏலக்காய்தூள், வறுத்தமுந்திரிபருப்பு, வறுத்ததிராட்சையைபோட்டுகிண்டவும்.


9. இதை5 நிமிடம்கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும்.


10. அடைஆறியபின், இதில்தேங்காய்பால்ஊற்றிகிளறவும்.


11. இறுதியாகதேங்காய்துண்டுகள்போடவும்.


12. அடைபிரதமன்தயார்.



 

Suji kachori rava kachori Recipe


                 INGREDIENTS 



for aloo stuffing


2 tsp oil


1 tsp cumin / jeera


½ tsp coriander seeds (crushed)


½ tsp saunf / fennel


1 green chilli (finely chopped)


½ tsp ginger paste


¼ tsp turmeric / haldi


½ tsp kashmiri red chilli powder


½ tsp garam masala


½ tsp aamchur / dry mango powder


pinch hing / asafoetida


2 potato / aloo (boiled & mashed)


½ tsp salt


2 tbsp coriander (finely chopped)


for rava dough


2 cup water


¼ tsp ajwain / carom seeds


¼ tsp salt


1 tsp oil


1 cup rava / semolina / suji 



          other ingredient


oil for frying

                      INSTRUCTIONS


 

  • firstly prepare suji dough by boiling 2 cup water, ¼ tsp ajwain, ¼ tsp salt and 1 tsp oil.


  • once the water comes to a boil; add rava slowly, stirring continuously in another hand.


  • transfer the cooked rava into a bowl and cool slightly.


  • once the rava is warm knead well till the rava dough turns soft and smooth.


  • grease hand with oil and pinch a ball sized dough.


  • flatten slightly and pressing from sides form a cup.


  • stuff a tbsp of aloo stuffing in centre.


  • get the sides together and pinch to seal.


  • press gently and form a ball, flatten slightly.


  • fry the rava kachori in hot oil or bake in preheated oven at 180 degree celsius for 20 minutes.


  • stir occasionally and fry on medium flame.


  • finally, serve rava kachori / suji kachori hot with green chutney.

நெத்திலி மீன் வறுவல்


 


       தேவையானபொருட்கள்


நெத்திலிமீன்  -8 

இஞ்சிபூண்டுவிழுது- 2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- 1/2  தேக்கரண்டி

மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

மல்லித்தூள்-1/2  தேக்கரண்டி

கடலைமாவு- 1  தேக்கரண்டி

தேவையானஅளவுஉப்பு 

மிளகுதூள் 

தண்ணீர் 

எண்ணெய் 




செய்முறை 


1. முதலில்ஒருமசாலாதயாரிக்கவேண்டும்


 2. ஒருகிண்ணத்தில்இஞ்சிபூண்டுவிழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், தேவையானஅளவுஉப்பு, மிளகுதூள், கடலைமாவு, தண்ணீர்சேர்த்துகலக்கவும் 


3. இந்தமசாலாவைநெத்திலிமீனின்இருபுறமும்தடவவேண்டும் 


4. ஒருமுப்பதுநிமிடம்மீனைமசாலாவில்ஊறவைக்கவும் 


5. அடுத்துகடாயில்எண்ணெய்சேர்த்துஇந்தமசாலாதடவியமீனைஇருபுறமும்பொறிக்கவும் 


6. சூடானமற்றும்சுவையானநெத்திலிமீன்வறுவல்தயார்


Wednesday, July 28, 2021

பிரட் ரஸ்மலாய் Rasmalai Recipes


 தேவையானபொருட்கள்


பிரட்துண்டுகள்- 4

பால்- 2 கப்

கன்டன்ஸ்டுமில்க்- 1/2 கப்

குங்குமப்பூபால்

சர்க்கரை- 3 மேசைக்கரண்டி

முந்திரி, பிஸ்தா- 1/2 கப்பொடியாகநறுக்கியது

ஏலக்காய்தூள்- 1 சிட்டிகை


செய்முறை


1. முதலில்ரபடிசெய்யஒருபாத்திரத்தில்பாலைஊற்றிபால்கொதித்ததும்அதில்கன்டன்ஸ்டுமில்க்சேர்த்துகிளறவும்.


2. அடுத்துசர்க்கரைசேர்த்துகிளறவும், பிறகுஏலக்காய்தூள்போடவும்.


3. பால்பாதிஅளவாககுறைந்ததும், அதில்குங்குமப்பூபால்சேர்த்துகலந்துவிடவும்.


4. பிறகுநறுக்கியமுந்திரிமற்றும்பிஸ்தாசேர்த்துகிளறவும்.


5. பின்புஅடுப்பைஅணைத்துரபடியைநன்குஆறவிடவும். பிறகுபிரிட்ஜ்ல்வைத்துசிறிதுநேரம்குளிரூட்டவும்.


6. அடுத்துபிரட்துண்டுகளைவட்டவடிவில்வெட்டிஎடுத்துக்கொள்ளவும்.


7. பிறகுஒருதட்டில்வெட்டியபிரட்துண்டுகளைவைத்துஅதின்மேல்ரபடியைஊற்றிஜில்லென்றுபிரட்ரஸ்மலாய்யைபரிமாறவும்.


மசாலா டீ | Masala Tea


 தேவையானபொருட்கள்

 

சுக்கு- சிறியதுண்டு

பட்டை- சிறியதுண்டு

முழுமிளகு- 1/2  தேக்கரண்டி

ஏலக்காய்  - 5

கிராம்பு- 6

தண்ணீர்- 1 கப் 

டீதூள்- 2 தேக்கரண்டி

பால்- 1 கப் 

சர்க்கரை- 2 தேக்கரண்டி 


 செய்முறை


1. டீமசாலாசெய்ய, மிக்ஸில், சுக்கு, பட்டை, முழுமிளகு, ஏலக்காய்  , கிராம்புசேர்த்துதூளாகஅரைக்கவும்.


2. பாத்திரத்தில், தண்ணீர்ஊற்றி, டீமசாலாதூள்சேர்த்து1 நிமிடம்கொதிக்கவிடவும்.


3. அடுத்துடீதூள்சேர்த்து2 நிமிடம்கொதிக்கவிடவும்.


4. இதில்பால்ஊற்றி3 நிமிடம்மிதமானதீயில்கொதிக்கவிடவும்.


5. இறுதியாகசர்க்கரைசேர்த்துகிண்டவும்.


6. மசாலாடீதயார். வடிகட்டிபரிமாறவும்.