தேவையானபொருட்கள்
பிரட்துண்டுகள்- 4
பால்- 2 கப்
கன்டன்ஸ்டுமில்க்- 1/2 கப்
குங்குமப்பூபால்
சர்க்கரை- 3 மேசைக்கரண்டி
முந்திரி, பிஸ்தா- 1/2 கப்பொடியாகநறுக்கியது
ஏலக்காய்தூள்- 1 சிட்டிகை
செய்முறை
1. முதலில்ரபடிசெய்யஒருபாத்திரத்தில்பாலைஊற்றிபால்கொதித்ததும்அதில்கன்டன்ஸ்டுமில்க்சேர்த்துகிளறவும்.
2. அடுத்துசர்க்கரைசேர்த்துகிளறவும், பிறகுஏலக்காய்தூள்போடவும்.
3. பால்பாதிஅளவாககுறைந்ததும், அதில்குங்குமப்பூபால்சேர்த்துகலந்துவிடவும்.
4. பிறகுநறுக்கியமுந்திரிமற்றும்பிஸ்தாசேர்த்துகிளறவும்.
5. பின்புஅடுப்பைஅணைத்துரபடியைநன்குஆறவிடவும். பிறகுபிரிட்ஜ்ல்வைத்துசிறிதுநேரம்குளிரூட்டவும்.
6. அடுத்துபிரட்துண்டுகளைவட்டவடிவில்வெட்டிஎடுத்துக்கொள்ளவும்.
7. பிறகுஒருதட்டில்வெட்டியபிரட்துண்டுகளைவைத்துஅதின்மேல்ரபடியைஊற்றிஜில்லென்றுபிரட்ரஸ்மலாய்யைபரிமாறவும்.
No comments:
Post a Comment