Wednesday, July 28, 2021

மசாலா டீ | Masala Tea


 தேவையானபொருட்கள்

 

சுக்குசிறியதுண்டு

பட்டைசிறியதுண்டு

முழுமிளகு- 1/2  தேக்கரண்டி

ஏலக்காய்  - 5

கிராம்பு- 6

தண்ணீர்- 1 கப் 

டீதூள்- 2 தேக்கரண்டி

பால்- 1 கப் 

சர்க்கரை- 2 தேக்கரண்டி 


 செய்முறை


1. டீமசாலாசெய்யமிக்ஸில்சுக்குபட்டைமுழுமிளகுஏலக்காய்  கிராம்புசேர்த்துதூளாகஅரைக்கவும்.


2. பாத்திரத்தில்தண்ணீர்ஊற்றிடீமசாலாதூள்சேர்த்துநிமிடம்கொதிக்கவிடவும்.


3. அடுத்துடீதூள்சேர்த்துநிமிடம்கொதிக்கவிடவும்.


4. இதில்பால்ஊற்றிநிமிடம்மிதமானதீயில்கொதிக்கவிடவும்.


5. இறுதியாகசர்க்கரைசேர்த்துகிண்டவும்.


6. மசாலாடீதயார்வடிகட்டிபரிமாறவும்.

No comments:

Post a Comment