Tuesday, August 31, 2021

தேங்காய் சாதம் | Coconut Rice

தேவையானபொருட்கள்


பாஸ்மதிஅரிசி  - 1 கப்  (250 மில்லிகப்)

தேங்காய்துருவல்- 1 1/4 கப் 

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

நெய்- 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி

கடலைபருப்பு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய்- 3

கறிவேப்பில்லை

பெருங்காயத்தூள்- 1/4 தேக்கரண்டி

இஞ்சி- 1 தேக்கரண்டிநறுக்கியது

பச்சைமிளகாய்- 2 நறுக்கியது

வறுத்தவேர்க்கடலை- 1 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு- 1 மேசைக்கரண்டி

உப்பு- 2  தேக்கரண்டி


              

செய்முறை


1. பாஸ்மதிஅரிசியைநன்குகழுவி, தேவையானஅளவுதண்ணீரில்உப்புபோட்டு, வேகவைத்து, வடிகட்டிஎடுத்துவைக்கவும்.


2. கடாயில்எண்ணெய்மற்றும்நெய்ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம், கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பில்லைசேர்த்துகிண்டவும்.  


3. கடுகுவெடிக்கஆரம்பித்ததும், இதில்பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய், வேர்க்கடலை, முந்திரிபருப்புசேர்க்கவும்.


4. அனைத்தும்பொன்னிறமாகும்வரைவறுக்கவும்.  


5. அடுத்துஇதில்உப்புமற்றும், தேங்காய்துருவல்சேர்த்துகிளறவும்.


6. இதில்வேகவைத்தசாதம்சேர்க்கவும்.


7. இறுதியாகஇதில்துருவியதேங்காய்சேர்த்துகிளறவும்.


8. தேங்காய்சாதம்தயார். 



 

தால் மக்னி | Dal makhani in Tamil


 தேவையானபொருட்கள்


கருப்புஉளுந்து- 3/4 கப்

ராஜ்மாபீன்ஸ்  - 1/4 கப்

தண்ணீர்

தக்காளி- 4 

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

வெங்காயம்- 2 

இஞ்சிபூண்டுவிழுது- 1 தேக்கரண்டி

காஷ்மீரிமிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி

மல்லிதூள்- 2 தேக்கரண்டி

உப்பு- 1 தேக்கரண்டி

கரம்மசாலா- 1 தேக்கரண்டி

வெண்ணெய்

கிரீம்



செய்முறை 


1. முதலில்கருப்புஉளுந்தையும், ராஜ்மாபீன்சையும், தண்ணீர்சேர்த்துதனித்தனியாகஎட்டுமணிநேரம்ஊறவைக்கவும் 



2. ஊறவைத்தபருப்புகளைதண்ணீர்சேர்த்துகுக்கரில்சேர்த்துஆறுவிசில்வரும்வரைவேகவைக்கவும் 



3. அடுத்துஒருகடாயில்சிறிதளவுஎண்ணெய், இரண்டுதுண்டுவெண்ணெய்,  பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்சேர்த்துநிறம்மாறும்வரைவதக்கவும் 



4. வெங்காயம்பொன்னிறமானவுடன்இஞ்சிபூண்டுவிழுதுமற்றும்அரைத்ததக்காளிசேர்த்துபத்துநிமிடத்திற்குகொதிக்கவிடவும் 



5. பத்துநிமிடத்திற்குபின்புஅதனுடன்மிளகாய்தூள், சீரகத்தூள், மல்லித்தூள்மற்றும்உப்புசேர்த்துஅதனுடன்வேகவைத்தபருப்பைசேர்த்துநன்குகலக்கவும் 



7. இந்தகலவையில்தேவையானஅளவுதண்ணீர்மற்றும்கரம்மசாலாதூள்சேர்த்துபத்துநிமிடத்திற்குகுறைவானதீயில்கொதிக்கவிடவும் 



8. சூடானமற்றும்மிகவும்சுவையானதால்மக்னிதயார் 


9. இதனுடன்ஒருதுண்டுவெண்ணெய்மற்றும்கிரீம்சேர்த்துபரிமாறவும்

Tuesday, August 17, 2021

ஆரஞ்சு பஞ்ச் | Orange Punch Recipe


 தேவையானபொருட்கள்


ஆரஞ்சு- 6 பழம்

இஞ்சி- 1 துண்டு

உப்பு

மிளகுதூள்

சீரகதூள்

புதினாஇலை

ஐஸ்கட்டிகள்




செய்முறை



1. ஆரஞ்சுபழத்தைவெட்டி, அதன்சாறைபிழிந்துஎடுக்கவும்.


2. இதில்இஞ்சியைதுருவிசேர்க்கவும்.


3. அடுத்துஇதில்உப்பு, மிளகுதூள், சீரகதூள்சேர்க்கவும்.


4. கடைசியாகஇதில்புதினாஇலைசேர்த்துநன்குகலக்கவும்.


5. ஆரஞ்சுபஞ்ச்தயார்.

 

சில்லி சீஸ் பராத்தா | Chilli Cheese Paratha







 தேவையானபொருட்கள்


மோஸ்ரெல்லாசீஸ்- 1 கப்துருவியது

செடர்சீஸ்- 1/2 கப்துருவியது

வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

பச்சைமிளகாய்- 4 பொடியாகநறுக்கியது

இஞ்சி- 1 துண்டுபொடியாகநறுக்கியது

பூண்டு- 3 பற்கள்நறுக்கியது

கொத்தமல்லிஇலைநறுக்கியது

புதினாஇலைநறுக்கியது

மிளகுதூள்- 1 தேக்கரண்டி

சீரகதூள்- 1 தேக்கரண்டி

உப்பு

நெய்




செய்முறை


1. பாத்திரத்தில்மோஸ்ரெல்லாசீஸ், செடர்சீஸ், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிஇலை, புதினாஇலை, மிளகுதூள், சீரகதூள், உப்புபோட்டுகலக்கவும்.



2. சப்பாத்திமாவைசிறிதளவுஎடுத்துதேய்க்கவும்.



3. அதேபோல்மற்றோருசப்பாத்தியைதேய்க்கவும்.



4. செய்தசீஸ்கலவையைஒருசப்பாத்திமீதுவைத்துபரப்பவும்.



5. மற்றொருசப்பாத்தியைசீஸ்வைத்தசப்பாத்திமீதுவைத்துசீல்செய்யவும்.


6. தவாவைசூடுசெய்து, செய்தபராத்தா'வைபோட்டு, நெய்ஊற்றிசுடவும். 




Wednesday, August 4, 2021

சாம்பார் தூள் | Sambar Powder Recipe


 தேவையானபொருட்கள்


தனியா- 1/2 கப் 

சிவப்புமிளகாய்- 17

கடலைபருப்பு- 2 மேசைக்கரண்டி 

உளுத்தம்பருப்பு- 1 1/2 மேசைக்கரண்டி

சீரகம்- 1 1/2 மேசைக்கரண்டி

மிளகு- 1 மேசைக்கரண்டி

வெந்தயம்- 1 1/2 தேக்கரண்டி

கடுகு- 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

மஞ்சள்தூள்- 1/2 மேசைக்கரண்டி

பெருங்காயதூள்- 1/2 மேசைக்கரண்டி


செய்முறை


1. ஒருபானில்தனியா, சிவப்புமிளகாய், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலைஇவற்றைதனிதனியாகஎண்ணெய்இன்றிவறுக்கவும்.


2. இப்போது, ​​அடுப்பைஅணைத்துவிட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்சேர்த்துவறுக்கவும்,


3. வறுத்தபொருட்களைநன்றாகஆறவிட்டுதூளாகஅரைக்கவும்.


4. சாம்பார்தூள்தயார்.