Tuesday, August 31, 2021

தால் மக்னி | Dal makhani in Tamil


 தேவையானபொருட்கள்


கருப்புஉளுந்து- 3/4 கப்

ராஜ்மாபீன்ஸ்  - 1/4 கப்

தண்ணீர்

தக்காளி- 4 

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

வெங்காயம்- 2 

இஞ்சிபூண்டுவிழுது- 1 தேக்கரண்டி

காஷ்மீரிமிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி

மல்லிதூள்- 2 தேக்கரண்டி

உப்பு- 1 தேக்கரண்டி

கரம்மசாலா- 1 தேக்கரண்டி

வெண்ணெய்

கிரீம்



செய்முறை 


1. முதலில்கருப்புஉளுந்தையும்ராஜ்மாபீன்சையும்தண்ணீர்சேர்த்துதனித்தனியாகஎட்டுமணிநேரம்ஊறவைக்கவும் 



2. ஊறவைத்தபருப்புகளைதண்ணீர்சேர்த்துகுக்கரில்சேர்த்துஆறுவிசில்வரும்வரைவேகவைக்கவும் 



3. அடுத்துஒருகடாயில்சிறிதளவுஎண்ணெய்இரண்டுதுண்டுவெண்ணெய் பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்சேர்த்துநிறம்மாறும்வரைவதக்கவும் 



4. வெங்காயம்பொன்னிறமானவுடன்இஞ்சிபூண்டுவிழுதுமற்றும்அரைத்ததக்காளிசேர்த்துபத்துநிமிடத்திற்குகொதிக்கவிடவும் 



5. பத்துநிமிடத்திற்குபின்புஅதனுடன்மிளகாய்தூள்சீரகத்தூள்மல்லித்தூள்மற்றும்உப்புசேர்த்துஅதனுடன்வேகவைத்தபருப்பைசேர்த்துநன்குகலக்கவும் 



7. இந்தகலவையில்தேவையானஅளவுதண்ணீர்மற்றும்கரம்மசாலாதூள்சேர்த்துபத்துநிமிடத்திற்குகுறைவானதீயில்கொதிக்கவிடவும் 



8. சூடானமற்றும்மிகவும்சுவையானதால்மக்னிதயார் 


9. இதனுடன்ஒருதுண்டுவெண்ணெய்மற்றும்கிரீம்சேர்த்துபரிமாறவும்

No comments:

Post a Comment