தேவையானபொருட்கள்
ஆரஞ்சு- 6 பழம்
இஞ்சி- 1 துண்டு
உப்பு
மிளகுதூள்
சீரகதூள்
புதினாஇலை
ஐஸ்கட்டிகள்
செய்முறை
1. ஆரஞ்சுபழத்தைவெட்டி, அதன்சாறைபிழிந்துஎடுக்கவும்.
2. இதில்இஞ்சியைதுருவிசேர்க்கவும்.
3. அடுத்துஇதில்உப்பு, மிளகுதூள், சீரகதூள்சேர்க்கவும்.
4. கடைசியாகஇதில்புதினாஇலைசேர்த்துநன்குகலக்கவும்.
5. ஆரஞ்சுபஞ்ச்தயார்.
No comments:
Post a Comment