தேவையானபொருட்கள்
மோஸ்ரெல்லாசீஸ்- 1 கப்துருவியது
செடர்சீஸ்- 1/2 கப்துருவியது
வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது
பச்சைமிளகாய்- 4 பொடியாகநறுக்கியது
இஞ்சி- 1 துண்டுபொடியாகநறுக்கியது
பூண்டு- 3 பற்கள்நறுக்கியது
கொத்தமல்லிஇலைநறுக்கியது
புதினாஇலைநறுக்கியது
மிளகுதூள்- 1 தேக்கரண்டி
சீரகதூள்- 1 தேக்கரண்டி
உப்பு
நெய்
செய்முறை
1. பாத்திரத்தில்மோஸ்ரெல்லாசீஸ், செடர்சீஸ், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லிஇலை, புதினாஇலை, மிளகுதூள், சீரகதூள், உப்புபோட்டுகலக்கவும்.
2. சப்பாத்திமாவைசிறிதளவுஎடுத்துதேய்க்கவும்.
3. அதேபோல்மற்றோருசப்பாத்தியைதேய்க்கவும்.
4. செய்தசீஸ்கலவையைஒருசப்பாத்திமீதுவைத்துபரப்பவும்.
5. மற்றொருசப்பாத்தியைசீஸ்வைத்தசப்பாத்திமீதுவைத்துசீல்செய்யவும்.
6. தவாவைசூடுசெய்து, செய்தபராத்தா'வைபோட்டு, நெய்ஊற்றிசுடவும்.
No comments:
Post a Comment