தேவையானபொருட்கள்
தனியா- 1/2 கப்
சிவப்புமிளகாய்- 17
கடலைபருப்பு- 2 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம்- 1 1/2 மேசைக்கரண்டி
மிளகு- 1 மேசைக்கரண்டி
வெந்தயம்- 1 1/2 தேக்கரண்டி
கடுகு- 1 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
மஞ்சள்தூள்- 1/2 மேசைக்கரண்டி
பெருங்காயதூள்- 1/2 மேசைக்கரண்டி
செய்முறை
1. ஒருபானில்தனியா, சிவப்புமிளகாய், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, வெந்தயம், கடுகு, கறிவேப்பிலைஇவற்றைதனிதனியாகஎண்ணெய்இன்றிவறுக்கவும்.
2. இப்போது, அடுப்பைஅணைத்துவிட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள்சேர்த்துவறுக்கவும்,
3. வறுத்தபொருட்களைநன்றாகஆறவிட்டுதூளாகஅரைக்கவும்.
4. சாம்பார்தூள்தயார்.
No comments:
Post a Comment