தேவையானபொருட்கள்
நெத்திலிமீன் -8
இஞ்சிபூண்டுவிழுது- 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
மல்லித்தூள்-1/2 தேக்கரண்டி
கடலைமாவு- 1 தேக்கரண்டி
தேவையானஅளவுஉப்பு
மிளகுதூள்
தண்ணீர்
எண்ணெய்
செய்முறை
1. முதலில்ஒருமசாலாதயாரிக்கவேண்டும்
2. ஒருகிண்ணத்தில்இஞ்சிபூண்டுவிழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லித்தூள், தேவையானஅளவுஉப்பு, மிளகுதூள், கடலைமாவு, தண்ணீர்சேர்த்துகலக்கவும்
3. இந்தமசாலாவைநெத்திலிமீனின்இருபுறமும்தடவவேண்டும்
4. ஒருமுப்பதுநிமிடம்மீனைமசாலாவில்ஊறவைக்கவும்
5. அடுத்துகடாயில்எண்ணெய்சேர்த்துஇந்தமசாலாதடவியமீனைஇருபுறமும்பொறிக்கவும்
6. சூடானமற்றும்சுவையானநெத்திலிமீன்வறுவல்தயார்
No comments:
Post a Comment