தேவையானபொருட்கள்
அடை- 1/2 கப்
வெல்லம்- 1 கப்
நெய்- 1 தேக்கரண்டி
ஏலக்காய்தூள் - 1 தேக்கரண்டி
தண்ணீர்
வறுத்தமுந்திரி
வறுத்ததிராட்சை
கெட்டிதேங்காய்பால்- 1 கப்
தேங்காய்துண்டுகள்
செய்முறை
1. பாத்திரத்தில், தேவையானஅளவுதண்ணீர்ஊற்றி, கொதித்ததும், இதில்அடை'யைபோடவும்.
2. 20 நிமிடம்வேகவைத்துஎடுக்கவும்.
3. வெந்தஅடையைவடிகட்டிவைக்கவும்.
4. பாத்திரத்தில், தண்ணீர்ஊற்றி, வெல்லத்தைகரைக்கவும்.
5. பேன்'னில்நெய்ஊற்றி, இதில்வேகவைத்தஅடையைபோடவும்.
6. கரைத்தவெல்லத்தை, பேன்'னில்வடிகட்டவும்.
7. அடையை10 நிமிடம், வெல்லத்தில்கொதிக்கவிடவும்.
8. வெல்லம்சிறிதுகெட்டியானதும், இதில்ஏலக்காய்தூள், வறுத்தமுந்திரிபருப்பு, வறுத்ததிராட்சையைபோட்டுகிண்டவும்.
9. இதை5 நிமிடம்கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும்.
10. அடைஆறியபின், இதில்தேங்காய்பால்ஊற்றிகிளறவும்.
11. இறுதியாகதேங்காய்துண்டுகள்போடவும்.
12. அடைபிரதமன்தயார்.
No comments:
Post a Comment