மசாலாவிழுதுஅரைக்க
எண்ணெய்- 1 தேக்கரண்டி
மல்லிவிதைகள்- 1 தேக்கரண்டி
சீரகம்- 2 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சிவப்புமிளகாய்- 10
சிறியவெங்காயம் - 12
பூண்டு- 8 பற்கள்
இஞ்சி- 1 துண்டு
துருவியதேங்காய் - 2 மேசைக்கரண்டி
தண்ணீர்
மட்டன்கறிக்குழம்புசெய்ய
மட்டன்- 1 கிலோ
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்மற்றும்அன்னாசிபூ
சிறியவெங்காயம்- 20
வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை
தக்காளி- 4
மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
கல்உப்பு- 1 மேசைக்கரண்டி
செய்முறை
1. மட்டன்கறிக்குழம்புசெய்வதற்குமுதலில் மசாலாவிழுதுஅரைக்கவேண்டும், அதற்க்குஒருகடாயில்எண்ணெய்ஊற்றிசூடேற்றியபின்புஇதில்மல்லிவிதை, சீரகம், மிளகு, சோம்பு, காய்ந்தசிவப்புமிளகாய், சிறியவெங்காயம், பூண்டு, இஞ்சி, துருவியதேங்காய்சேர்த்துநன்குவறுக்கவும்
2. நறுமணம்வரைவறுத்தபின்புசிறிதுநேரம்ஆறவிட்டுமிக்ஸியில்சேர்த்துதண்ணீர்இல்லாமலும்மறுமுறைசிறிதுதண்ணீர்சேர்த்துவிழுதாகஅரைக்கவும்
3. மட்டன்கறிக்குழம்புசெய்வதற்குஒருமண்சட்டியைசூடுசெய்துஅதில்நல்லெண்ணெய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிபூ, நறுக்கியசிறியவெங்காயம், பொடியாகநறுக்கியபெரியவெங்காயம், நீளமாககீறியபச்சைமிளகாய்சேர்த்துவெங்காயம்பொன்னிறமாகவும்வரைவதக்கவும்
4. வெங்காயம்பொன்னிறமானவுடன்இதனுடன்கறிவேப்பிலை, பொடியாகநறுக்கியதக்காளி, மஞ்சள்தூள்மற்றும்கல்உப்புசேர்த்துதக்காளியைநன்குமசிக்கவும்
5. தக்காளிநன்குமசித்தவுடன்இதில்மட்டன்துண்டுகளைசேர்த்துஐந்துநிமிடம்கிளறவும்
6. இந்தமட்டன்கலவையில்அரைத்தமசாலாவிழுதுசேர்த்துநன்குகிளறவும்
7. அடுத்துஇந்தமட்டன்துண்டுகளைஎளிதாகவேகவைக்கசுடுதண்ணீர்சேர்த்துமண்சட்டியைமூடிஒருமணிநேரம்கொதிக்கவிடவும்
8. ஒருமணிநேரம்கழித்துஇதில்கறிவேப்பிலைசேர்த்துபரிமாறவும்
9. சுவையானமற்றும்மண்மனம்மாறாதமட்டன்கறிக்குழம்புதயார்
No comments:
Post a Comment