தேவையானபொருட்கள்
மாதுளைபழம்- 2
தர்பூசணி- ௧/2
எலுமிச்சைபழசாறு- 1
புதினாஇலை
தண்ணீர்
விதைகளைஉதிர்த்துகொள்ளவும்
துண்டுகளாகநறுக்கிகொள்ளவும்
வடிகட்டவும்
1. 2 பெரியமாதுளம்பழத்தைவெட்டிஉள்ளிருக்கும்விதைகளைதனியாகஉதிர்த்துஎடுத்துவைத்துக்கொள்ளவும்
2. பின்புஒருபெரியதர்பூசணியின்பாதிபழத்தைதுண்டுகளாகநறுக்கிஎடுத்துவைத்துக்கொள்ளவும்
3. ஒருமிக்ஸிஜாரில்நறுக்கியதர்பூசணிதுண்டுகள், உதிர்த்தமாதுளம்பழவிதைகள்மற்றும்எலுமிச்சைப்பழத்தின்சாறுசேர்த்துநன்குஅரைக்கவும்
4. அரைத்ததைவடிக்கட்டிஎடுத்துவைக்கவும்
5. பரிமாறுவதற்கானஇரண்டுகிளாஸ்களைஎடுத்துகொள்ளவும்
6. அதனுள்புதினாஇலைகளைபோட்டுஅதன்மேல்அரைத்ததர்பூசணிமாதுளம்பழஜூஸைமெதுவாகஊற்றிபரிமாறவும்
No comments:
Post a Comment