Sunday, June 13, 2021

பாசிப்பருப்பு பக்கோடா ரெசிபி


 தேவையானபொருட்கள்


பாசிப்பருப்பு- 1 கப் 

உப்பு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 2 பொடியாகநறுக்கியது 

இஞ்சி- 1 துண்டுபொடியாகநறுக்கியது   

வெங்காயம்- 1 மெல்லியதாகநறுக்கியது

கறிவேப்பில்லை

கொத்தமல்லிஇலை

தண்ணீர்

எண்ணெய்


செய்முறை


1. பாசிப்பருப்பைஒருமணிநேரத்திற்குஊறவைக்கவும்.


2. ஒருமணிநேரம்கழித்துதண்ணீரைவடித்துஒருமிக்ஸியில்போட்டுநன்குஅரைத்துக்கொள்ளவும்.


3. அரைத்தபாசிப்பருப்புவிழுதைஒருகிண்ணத்தில்மாற்றிஇதில்உப்புசீரகம்பச்சைமிளகாய்இஞ்சிவெங்காயம்கறிவேப்பிலைமற்றும்கொத்தமல்லிஇலைசேர்த்துநன்குபிசையவும்.


4. கடாயில்தேவையானஅளவுஎண்ணெய்ஊற்றிசூடாக்கிசெய்துவைத்தபாசிப்பருப்புகலவையில்இருந்துஒருசிறியஅளவுஎடுத்துஎண்ணெயில்போடவும்.


5. மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.


6. பாசிப்பருப்புபக்கோடாதயார்.




No comments:

Post a Comment