Sunday, June 13, 2021

Soan Papdi Recipe

 

சோன்பப்படிசெய்யதேவையானபொருட்கள்


  • கப்கடலைமாவு
  • ½ கப்மைதாமாவு
  • கப்சர்க்கரை
  • ½ கப்நெய்
  • மேஜைக்கரண்டிபிஸ்தா
  • மேஜைக்கரண்டிபாதாம்
  • மேஜைக்கரண்டிமுந்திரி
  • ½ எலுமிச்சம்பழம்
  • சிட்டிகைஉப்பு
  • தேவையானஅளவுவெண்ணெய்


சோன்பப்படிசெய்முறை


  • முதலில்பாதாம்பிஸ்தாமற்றும்முந்திரியைசிறுசிறுதுண்டுகளாகநறுக்கிமற்றும்எலுமிச்சம்பழத்திலிருந்துசாறைஎடுத்துவைத்துகொள்ளவும்.
  • அடுத்துஒருpan மிதமானசூட்டில்அடுப்பில்வைத்துஅதில்அரைகப்அளவுநெய்ஊற்றிஅதைஉருகவிடவும்.
  • நெய்உருகியதும்அதில்கடலைமாவைபோட்டுஅதைஒருகரண்டியின்மூலம்நன்குகலந்துவிடவும்.
  • பின்புஅதில்மைதாமாவைபோட்டுஅதையும்நன்குகலந்துவிடவும். (சிறிதுவறண்டுதான்இருக்கும்ஆனாலும்நாம்தண்ணீர்எதுவும்ஊற்றிவிடக்கூடாது.)
  • பின்னர்அடுப்பைமுற்றிலுமாககுறைத்துவிட்டுஅதைசுமார்லிருந்துநிமிடம்வரைவதக்கவும்.
  • நிமிடத்திற்குபிறகுமாவுநன்குஉருகிசிறுசிறுபபிள்ஸ்வந்ததும்அடுப்பைஅணைத்துவிட்டுஅதைவேறுஒருபாத்திரத்திற்குமாற்றிசிறிதுநேரம்ஆறவிடவும்.
  • அதுஆறுவதற்குள்ஒருபாத்திரத்தைமிதமானசூட்டில்அடுப்பில்வைத்துஅதில்அரைகப்அளவுதண்ணீர்ஊற்றிபின்புசர்க்கரையைஅதில்போட்டுஒருகரண்டிமூலம்அதைநன்குகரைத்துவிட்டுஅடுப்பைமுற்றிலுமாககுறைத்துஅதைசுமார்லிருந்துநிமிடம்வரைகொதிக்கவிடவும்.
  • நிமிடத்திற்குப்பிறகுஅதில்நன்குநுரைவந்ததும்அதில்சிட்டிகைஅளவுஉப்பைசேர்த்துஅதனுடன்நாம்பிழிந்துவைத்திருக்கும்எலுமிச்சைசாறையும்அதில்ஊற்றிஅதைநன்குகலந்துவிடவும்.
  • பின்புஅதில்சிறிதுபெரியஅளவுபபிள்ஸ்வந்ததும்ஒருகிண்ணத்தில்சிறிதளவுதண்ணீர்எடுத்துஅதில்கொதித்துகொண்டிருக்கும்இந்தசிரப்பில்இருந்துஒருகரண்டியின்மூலம்சிறிதளவுஎடுத்துஇந்தகிண்ணத்தில்இருக்கும்தண்ணீரில்ஊற்றவும்.
  • வினாடிகளுக்குபிறகுநாம்கிண்ணத்தில்ஊற்றியஅந்தசிரப்பைஎடுத்துஉருட்டினால்அதுநாம்உருட்டும்வடிவிற்குவரவேண்டும்.
  • அப்படிவந்துவிட்டால்ஒருpan னைஎடுத்துஅதில்நெய்யைநன்குதடவிவைத்துகொள்ளவும்.
  • பின்புஅடுப்பைஅணைத்துவிட்டுஇந்தசிரப்பைஎடுத்தஅந்தpan னில்ஊற்றிவிடவும்.
  • அடுத்துஅதைஒருபோர்க்ஸ்பூனின்மூலம்அதைநன்குகிளறிவிட்டுகொண்டேஇருக்கவும்.
  • பிறகுஅதுசிறிதுகெட்டியானதும்அதைபோர்க்ஸ்பூனின்மூலம்அதுநன்குகெட்டியாகும்வரைதூக்கிதூக்கிகிளறிவிடவும்.
  • அதுநன்குகெட்டியானதும்நம்கைகளில்நன்குநெய்தடவிக்கொண்டுஅதுநன்குவெள்ளைநிறம்வரும்வரைஅதைநன்றாகஇழுத்துஇழுத்துவிடவேண்டும். (அதுசூடாகஇருப்பதால்கவனமாகஇருக்கவேண்டும்.)
  • எவ்வளவுக்குஎவ்வளவுநன்றாகஇழுத்துவிடுகிறோமோஅந்தஅளவுக்குநம்சோன்பப்படிமிருதுவாகவும்மற்றும்நன்குநூல்நூலாகஇருக்கும்.
  • அதுநன்குவெள்ளைநிறம்வந்ததும்அதைநாம்செய்துவைத்திருக்கும்கடலைமாவுகலவையில்போட்டுஅதைநன்குஇழுத்துஇழுத்தேஅதைநன்குமாவுடன்கலந்துவிடவும். (இப்பொழுதும்அதுசூடாகதான்இருக்கும்அதனால்நாம்கவனமாகஇதைசெய்யவேண்டும்.)
  • பின்புஅதுஆறுவதற்குள்ஒருட்ரையில்வெண்ணெய்யைதடவிஇந்தகலவையைஅதில்சூடாகஇருக்கும்போதேவைத்துநன்குபரப்பிவிட்டுஅதன்மேலேநாம்நறுக்கிவைத்திருக்கும்பாதாம்பிஸ்தாமற்றும்முந்திரியைபோடவும்.
  • சரியாகநிமிடத்திற்குபிறகுஅதைஒருகத்தியின்மூலம்அவரவருக்குபிடித்தமானவடிவில்கோடுகளைபோட்டுஅதைசிறிதுநேரம்ஆறவிட்டுபின்புஎடுத்துபரிமாறவும்.
  • இப்பொழுதுஉங்கள்மிருதுவானமற்றும்மிகவும்சுவையானசோன்பப்படிதயார்இதைகட்டாயம்உங்கள்வீட்டில்செய்துபார்த்துஉங்கள்குடும்பத்தாருடன்சேர்ந்துசுவைத்துமகிழுங்கள்.


No comments:

Post a Comment