Wednesday, June 16, 2021

Pepper vada Recipe(மிளகு வடை)


 தேவையானபொருட்கள் 


உளுத்தம்பருப்பு- 1/2 கப் 

அரிசிமாவு- 2 தேக்கரண்டி

மிளகு-1 தேக்கரண்டி 

சீரகம்- 1/2 தேக்கரண்டி

உப்பு- தேவையானஅளவு

எண்ணெய்

 

                  *செய்முறை*



1. முதலில்உளுத்தம்பருப்பைஒருமணிநேரம்ஊறவைக்கவும். 



2. மிளகு, சீரகம்இரண்டையும்இடித்துவைத்துக்கொள்ளவும். 



3. ஊறவைத்தஉளுத்தம்பருப்பைதண்ணீர்இல்லாமல்அரைத்துக்கொள்ளவும். 



4. அரைத்தமாவுடன்இடித்துவைத்துள்ளமிளகு, சீரகத்தைகலக்கவும். 



5. அந்தமாவில்இருந்துசிறுபகுதியைஎடுத்துஎண்ணெய்தடவியபட்டர்பேப்பரில்வைத்துதட்டிசூடேற்றப்பட்டஎண்ணெயில்பொன்னிறமாகும்வரைபொரிக்கவும். 


6. சூடானசுவையானமிளகுவடைதயார்.



No comments:

Post a Comment