தேவையானபொருட்கள்
கோதுமைமாவு- 1 கப்
தக்காளிவிழுது- 1 பெரியது
ரவை- 1/4 கப்
மிளகாய்தூள்- 1 தேக்கரண்டி
உப்பு
சீரகம்- 1 தேக்கரண்டி
சமையல்சோடா- ஒருசிட்டிகை
புதினாஇலை
எண்ணெய்- பொரிப்பதற்கு
செய்முறை
ஒருபெரியகிண்ணத்தில்கோதுமைமாவு, ரவை, உப்பு, மிளகாய்தூள், சீரகம், சமையல்சோடாமற்றும்புதினாஇலைகளைசேர்த்துநன்குகலக்கவும்.
2. பின்புஇதனுடன்தக்காளிவிழுதைசேர்த்துமாவைநன்குபிசைந்து10 நிமிடங்கள்ஊறவிடவும்.
3. சிறிதளவுமாவைஎடுத்துசிறுசிறுஉருண்டைகளாகபிரித்துதேய்த்துவைக்கவும்.
4. எண்ணெய்சூடானதும், தேய்த்தபூரிகளைஎண்ணையில்போட்டுபொரிக்கவும்
.
5. சூடானதக்காளிபூரிதயார்.
No comments:
Post a Comment