தேவையானபொருட்கள்
ஸ்ட்ராபெரி- 15
சர்க்கரை- 1/2 கப்
வெண்ணிலாஸ்பான்ஜ்கேக்
விப்பிங்கிரீம்- 500 மில்லி
ஐசிங்சர்க்கரை- 1/4 கப்
செய்முறை
1. ஸ்ட்ராபெரிபழங்களைநன்குசுத்தம்செய்து, சிறியதுண்டுகளாகநறுக்கிஒருபெரியகிண்ணத்தில்வைக்கவும்.
2.ஸ்ட்ராபெரிபழங்களைமெசரேட்செய்யவேண்டும். Macerate என்றால்பழம்அல்லதுகாய்கறிகளைஒருதிரவத்தில்ஊறவைத்துமென்மையாக்குவது.
3. ஸ்ட்ராபெரியுடன்சர்க்கரையைசேர்த்துகலக்கும்போது, ஸ்ட்ராபெரிகள்அவற்றின்இயற்கையானசாறுகளைவிடுவித்துமென்மையாகும்.
4.வெண்ணிலாஸ்பான்ஜ்கேக்கைபுட்டிங்கப்பில்பொருந்துமாறுவெட்டவும்.
5.ஒருபெரியகிண்ணத்தில்குளிர்ந்தவிப்பிங்கிரீம்எடுத்துபீட்செய்யவும். விப்பிங்கிரீம்மற்றும்நீங்கள்பயன்படுத்தும்கிண்ணம்இரண்டுமேஉபயோகிப்பதற்குமுன்குளிர்ச்சியாகஇருக்கவேண்டும்.
6. பாதிபீட்செய்ததும்ஐசிங்சர்க்கரையைசேர்த்து, கிரீம்மென்மையாகவரும்வரைபீட்செய்யவும்.
8.ஸ்ட்ராபெரிகளில்இருந்துசிறிதுசுகர்சிரப்பைஎடுத்து, ஒருதட்டில்ஊற்றிவெட்டியஸ்பான்ஜ்கேக்களைசுகர்சிரப்பில்பிரட்டிதனியாகஎடுத்துவைக்கவும்.
9.பரிமாற, வெண்ணிலாஸ்பான்ஜ்கேக், மெசரேட்செய்தஸ்ட்ராபெரிமற்றும்கிரீமைஒன்றன்பின்ஒன்றாகபோட்டுநிரப்பவும்.கண்ணாடிநிரம்பும்வரைஇதேமுறையைபின்பற்றவும்.
10.மேலேஒருஸ்ட்ராபெரிவைத்துகுளிர்ச்சியாகபரிமாறவும்.
No comments:
Post a Comment