Sunday, October 24, 2021

பாதாம் ஹல்வா |Badam Halwa Recipe


 தேவையானபொருட்கள்


பாதாம்- 2 கப்

பால்- 1 கப்

சர்க்கரை- 2 கப்

நெய்- 1 கப்

குங்குமப்பூபால்



 செய்முறை 


1. பாதாம்ஹல்வாசெய்யபாதாமைதண்ணீரில்இரவுமுழுவதும்ஊறவைக்கவும் 


2. ஊறவைத்தபாதாமின்தோலைஉரித்துமிக்ஸிசியில்சேர்த்துகாய்ச்சிஆறவைத்தபாலைசிறிதுசிறிதாகஊற்றிவிழுதாகஅரைக்கவும் 


3. அடுத்துஒருபாத்திரத்தில்நெய்ஊற்றிசூடேற்றியபின்புஅரைத்தபாதாம்விழுதை  சேர்த்துதண்ணீர்வற்றும்வரைமிதமானதீயில்கிளறவும் 


4. பாதாம்கலவையின்ஈரம்வற்றியவுடன்இதில்சர்க்கரைசேர்த்துகுறைவானதீயில்சர்க்கரைகரையும்வரைகலக்கவும் 


5. சர்க்கரைமுழுவதும்கரைந்தவுடன்இதில்நெய்ஊற்றிநன்குகிளறவும் 


6. நெய்முழுவதும்கிளறிவுடன்பாலில்கரைத்தகுங்குமப்பூசேர்த்துநன்குகிளறவும் 


7. பாதாம்கலவைஹல்வாபதம்வந்தவுடன்சிறிதுநெய்விட்டுநன்குகிளறவும் 


8. சுவையானமற்றும்எளிமையானபாதாம்ஹல்வாதயார்நறுக்கியபாதாம்பருப்பைஅதன்மேல்தூவிபரிமாறவும்


No comments:

Post a Comment