Sunday, October 24, 2021

சிக்கன் வடை Recipe


 தேவையானபொருட்கள்


சிக்கன்- 300 கிராம்

கடலைபருப்பு- 1/2 கப்

இஞ்சிபூண்டுவிழுது  - 1 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய்தூள்- 1 தேக்கரண்டி

வெங்காயம்- 1  பொடியாக  நறுக்கிய

பச்சைமிளகாய்- 2 ( பொடியாகநறுக்கிய)

இஞ்சி- 1 துண்டு  (பொடியாக  நறுக்கிய)

சோம்பு- 1/2 தேக்கரண்டி

கொத்துமல்லிஇலை 

கறிவேப்பிலை

எண்ணெய் 

தண்ணீர் 




            செய்முறை 




1. முதலில்சிக்கனைவேகவைக்கவேண்டும் 


2. ஒருகுக்கரில்சிக்கன்துண்டுகள்இஞ்சிபூண்டுவிழுதுஉப்புமஞ்சள்தூள்மிளகாய்தூள்தேவையானஅளவுதண்ணீர்சேர்த்துஐந்துவிசில்வரும்வரைவேகவைக்கவும் 


3. சிக்கன்வெந்தவுடன்சிறிதுநேரம்ஆறவிட்டுஎலும்புகளைநீக்கவேண்டும்பின்புசிக்கன்துண்டுகளைசிறிதுசிறிதாககையால்உதிர்க்கவேண்டும் 


4. அடுத்து1 1/2 மணிநேரம்ஊறியகடலைபருப்புஉதிர்த்தசிக்கன்துண்டுகள்பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்பொடியாகநறுக்கியபச்சைமிளகாய்பொடியாகநறுக்கியஒருதுண்டுஇஞ்சிகறிவேப்பிலைசோம்புதேவையானஅளவுஉப்புகொத்தமல்லிஇலைஆகியவற்றைதண்ணீர்இல்லாமல்மிக்ஸியில்அரைக்கவும் 


5. அரைத்தமாவுடன்சிறிதுகடலைபருப்பைசேர்த்துவடையாகதட்டவும் 


6. ஒருகடாயில்எண்ணெய்ஊற்றிசூடேற்றியபிறகுதட்டியவடையைபோட்டுபொன்னிறமாகபொறிக்கவேண்டும் 


7. சூடானசுவையானசிக்கன்வடைதயார்


No comments:

Post a Comment