Sunday, October 24, 2021

வெனிலா ஐஸ் கிரீம் | Vanilla Ice Cream


 தேவையானபொருட்கள்


பால்- 500 மில்லி

வெனிலாபீன்

சர்க்கரை- 1/2 கப்

பிரெஷ்கிரீம்- 300 மில்லி



          செய்முறை 




1. வெண்ணிலாஐஸ்கிரீம்செய்யஒருபாத்திரத்தில்அதிகம்கொழுப்புள்ளபாலைமிதமானசூட்டில்கொதிக்கவைக்கவும்.


2. அடுத்துவெண்ணிலாபீன்ஸைநீளவாக்கீல்வெட்டிஉள்ளிருக்கும்விதைகளைஎடுத்துபாலுடன்சேர்த்துமிதமானசூட்டில்பத்துநிமிடங்கள்கொதிக்கவிடவும்.


3. பத்துநிமிடங்கள்கழித்துபாலுடன்சர்க்கரைசேர்க்கவும்.


4. மிதமானசூட்டில்பாலின்அளவுசுருங்கிபால்சிறிதுகெட்டியாகும்வரைகொதிக்கவிடவும்.


5. அடுத்துகுளிர்ந்தபாத்திரத்தில்குளிர்ந்தஃப்ரஷ்க்ரீம்போட்டுஎலெக்ட்ரிக்பீட்டரால்நன்றாகஅடிக்கவும்.


6. இதில்ஆறியகெட்டிபாலைசேர்த்துஒருநிமிடத்திற்குஅடிக்கவும்.


7. அடித்தபின்கலவையைஒருமணிநேரம்ஃப்ரீசரில்உறையவைக்கவும்.


8. ஒருமணிநேரம்கழித்துபீட்டரால்இரண்டாம்முறைஇரண்டுநிமிடங்களுக்கு 

அடிக்கவேண்டும்அடித்தபின்கலவையைஒருகிண்ணத்திற்குமாற்றி8 - 12 மணிநேரம்ஃப்ரீசரில்வைக்கவும்.


9. அருமையானவெண்ணிலாஐஸ்கிரீம்தயார்.


No comments:

Post a Comment