தேவையானபொருட்கள்
வஞ்சரம்மீன்
தேங்காய்எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
வெங்காயம்- 1
பூண்டு
இஞ்சி
பச்சைமிளகாய்- 2
கறிவேப்பிலை
தக்காளி- 2
கல் உப்பு- 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய்தூள்- 1 தேக்கரண்டி
மல்லிதூள்- 1 தேக்கரண்டி
சீரகதூள்- 1 தேக்கரண்டி
தண்ணீர்- 1/2 கப்
தேங்காய்பால்- 2 கப்
செய்முறை
1. தேங்காய்பால்மீன்குழம்புசெய்யஒருகடாயில்தேங்காய்எண்ணெய்ஊற்றி சூடேற்றியபின்புஅதில்கடுகு, பொடியாகநறுக்கியவெங்காயம், பூண்டுபற்கள், மெலிதாகநறுக்கியஇஞ்சி, கீறியபச்சைமிளகாய்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துநன்குவதக்கவும்
2. வெங்காயத்தைநன்குவதக்கியபின்புஅதில்பொடியாகநறுக்கியதக்காளிசேர்த்துஅதனுடன்கல் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், சீரகதூள், மற்றும்தண்ணீர்நன்குகொதிக்கவிடவும்
3. குழம்புகொதித்தஉடன்மீன்துண்டுகளை சேர்த்துமீனின்இருபுறமும்வேகவைக்கவும்
4. மீன்வெந்தஉடன்தேங்காய்பாலைசேர்த்துநன்குகொதிக்கவிடவும்
5. சுவையானமற்றும்வித்தியாசமானதேங்காய்பால்மீன்குழம்புதயார்
No comments:
Post a Comment