பாப்டா
தேவையானபொருட்கள்
கடலைமாவு- 1 கப்
உப்பு- 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
பேக்கிங்பவுடர்- ஒருசிட்டிகை(விரும்பினால்)
ஓமம்- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- 4 1/2 தேக்கரண்டி
தண்ணீர்- 4 மேசைக்கரண்டி
எண்ணெய்
செய்முறை
1. ஒருபாத்திரத்தில், கடலைமாவு, உப்பு, மஞ்சள்தூள், பேக்கிங்பவுடர், ஓமம்மற்றும்எண்ணெய்சேர்த்துகலந்துவிடவும்.
2. அடுத்துசிறிதுசிறிதாகதண்ணீர்சேர்த்துமாவைபிசையவும். பிசைந்தமாவின்மாவின்மேல்எண்ணெயைதடவிஊறவைக்கவும்.
3. மாவைசிறுசிறுஉருண்டைகளாகபிரித்துவைக்கவும், பின்புநீளஉருண்டைகளாகஉருட்டிசப்பாத்திகல்லில்வைத்துதேய்க்கவும்.
4. ஒருபானில்எண்ணெய்ஊற்றிசூடாக்கவும். மிதமானதீயில்பாப்டாக்களைஇருபுறமும்வறுத்துஎடுக்கவும்.
5. வறுத்தபச்சைமிளகாயைபாப்டாமீதுவைத்துபரிமாறவும்.
No comments:
Post a Comment