தேவையானபொருட்கள்
பச்சைமிளகாய்- 100 கிராம்
தேங்காய்துருவல்- 1/2 கப்
வெல்லம்- 3 மேசைக்கரண்டி
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
இஞ்சி- 1 துண்டு
பூண்டு- 3 பற்கள்
புளி- சிறிதளவு
கொத்தமல்லிஇலை
உப்பு- 1 தேக்கரண்டி
செய்முறை
1. கடாயில்எண்ணெய்ஊற்றி, உளுத்தம்பருப்பு கடலைபருப்பு, போடவும்.
2. இதில்சீரகம், இஞ்சி, பூண்டு, புளிசேர்த்துவதக்கவும்.
3. அடுத்துஇதில்கொத்தமல்லிஇலைமற்றும்தேங்காய்துருவல்சேர்த்துவதக்கவும்.
4. வதங்கியபொருட்கள்ஆறியதும், மிக்ஸியில்போட்டு, சிறிதுதண்ணீர்ஊற்றி, துவையல்பதத்திற்குஅரைக்கவும்.
5. பச்சைமிளகாய்துவையல்தயார்.
No comments:
Post a Comment