தேவையானபொருட்கள்
பால்- 1 லிட்டர்
சர்க்கரை- 1/2 கப்
ஏலக்காய்தூள்- 1 தேக்கரண்டி
செய்முறை
1. ஒருபாத்திரத்தில்பாலைஎடுத்துசுண்டக்காய்ச்சவும்
2. பால்பாதியாகும்வரைகாய்ச்சிவிட்டுசர்க்கரைசேர்த்துஅடிபிடிக்காமல்காய்ச்சவும்
3. பாலைசிறிதுநேரம்காய்ச்சியபின்புஏலக்காய்பொடியைசேர்த்துபாலின்அடர்த்திகுறையும்வரைகாய்ச்சவும்
4. சுவையானமற்றும்இனிப்பானபால்கோவாதயார்
No comments:
Post a Comment