Tuesday, June 29, 2021

Gobi fried rice Recipe


 தேவையான பொருட்கள்


காலிஃபிளவர்பொரிக்க


உப்பு- 1 தேக்கரண்டி 


காஷ்மீரி மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி

 

மிளகு தூள் 


இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 


அரிசி மாவு -  2 தேக்கரண்டி 


சோளமாவு- 3 தேக்கரண்டி 


எண்ணெய் 


சாதம் செய்ய 


எண்ணெய்- 1 மேசைக்கரண்டி 


பூண்டு- 3 பற்கள்பொடியாகநறுக்கியது


வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

குடைமிளகாய்- 1 பொடியாகநறுக்கியது


உப்பு- 1/4 தேக்கரண்டி 


சில்லிஃப்ளேக்ஸ்  - 1/2 தேக்கரண்டி 


சோயாசாஸ்  - 1 தேக்கரண்டி 


சில்லி  சாஸ்  - 3 தேக்கரண்டி 


வினிகர்  - 1 தேக்கரண்டி 


வேகவைத்தசாதம்


வெங்காயத்தாள்வெங்காயம்


வெங்காயத்தாள்கீரை 


செய்முறை 



காலிஃபிளவர்  சிறு துண்டுகளாக நறுக்கிகழுவி ஒரு பாத்திரத்தில்   எடுத்துக்கொள்ளவும்


இதில் உப்புகாஷ்மீரி மிளகாய்த்தூள்மிளகுத்தூள்இஞ்சி பூண்டு   விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்


அடுத்து இதில் அரிசி மாவு சோளமாவு சேர்த்து கலந்து10 நிமிடங்களுக்கு வைக்கவும்



 அடுத்து ஒரு அகல பேனில் எண்ணெய் ஊற்றிஅதில் செய்து வைத்தகாலிஃபிளவர்துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்



ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிஇஞ்சிபூண்டுவெங்காயம் சேர்த்துவதக்கவும்


காய்கறிகள் பாதி வெந்ததும்இதில் உப்புமிளகுத்தூள்சோயாசாஸ்ரெட் சில்லி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்


இதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்


இறுதியாக இதில் வெங்காயத்தாள் மற்றும் பொரித்த காலிஃப்ளவர்  துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.

No comments:

Post a Comment