இலைஅடை
தேவையானபொருட்கள்
தேங்காய்பூர்ணம்செய்ய
வெல்லம்- 200 கிராம்
நெய்- 3 தேக்கரண்டி
துருவியதேங்காய்- 1 கப்
ஏலக்காய்தூள்- 1/2 தேக்கரண்டி
தண்ணீர்
இலைஅடைசெய்ய
அரிசிமாவு- 1 கப்
நெய்- 1 தேக்கரண்டி
வாழைஇலை
உப்பு
தண்ணீர்
தேங்காய்பூர்ணம்
செய்முறை
1. பாத்திரத்தில்தண்ணீர்ஊற்றி, வெல்லத்தைகரைக்கவும்.
2. கடாயில்நெய்ஊற்றி, தேங்காய்துருவல்போட்டுவறுக்கவும்.
3. தேங்காய்சிறிதுநிறம்மாறியதும், இதில்வெல்லப்பாகுஊற்றவும்.
4. அடுத்துஇதில்ஏலக்காய்தூள்மற்றும்நெய்ஊற்றிகிளறவும்.
5. ஈரம்போகும்வரைகிண்டி, ஆறவைக்கவும்.
6. பாத்திரத்தில்தண்ணீர்ஊற்றி, உப்புசேர்த்துகொதிக்கவைக்கவும்.
7. அகலபாத்திரத்தில், அரிசிமாவு, நெய்மற்றும்வெந்நீர்சேர்த்துகிளறவும்.
8. அடுத்துவாழையிலையில், மாவுஉருண்டைவைத்துதட்டவும். நடுவில்தேங்காய்பூர்ணம்வைத்து, இலையைமூடவும்.
9. இட்லிகுக்கர்'ரில், தண்ணீர்சூடுசெய்து, செய்தஇலைஅடை'யைவைக்கவும்
10. 15 நிமிடம்வேகவைக்கவும்.
11. சுவையானஇலைஅடைதயார்.
No comments:
Post a Comment