Tuesday, August 3, 2021

கீரை போண்டா | Keerai Bond Recipe


 தேவையானபொருட்கள்


அரைகீரை- 1/2 கட்டு

கடலைமாவு- 2 கப்

உப்பு

மிளகாய்தூள்-  2 தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 2 பொடியாகநறுக்கியது

இஞ்சிபொடியாகநறுக்கியது

வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

தண்ணீர்

சமையல்சோடா- 1 சிட்டிகை

எண்ணெய்


செய்முறை


1. கீரை'யைசுத்தம்செய்து, நறுக்கவும்.


2. இதில், கடலைமாவு, உப்பு, மிளகாய்தூள், பச்சைமிளகாய், இஞ்சி, வெங்காயம்போட்டுகலந்துவிடவும்.


3. இதில்தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிகிளறவும்.


4. போண்டாமாவு, விழும்பதத்தில்இருக்கவேண்டும்.


5. கடாயில்தேவையானஅளவு, எண்ணெய்ஊற்றி, சூடாக்கவும்.


6. இதில்சிறிதளவுபோண்டாமாவுபோட்டு, பொன்னிறமாகும்வரைபொரிக்கவும்.


7. இதைதேங்காய்சட்னி'யுடன்பரிமாறவும்.


No comments:

Post a Comment