Saturday, September 11, 2021

தயிர் சான்விச்


 தயாரிப்புநேரம்- 1 மணிநேரம் 

சமையல்நேரம்- 15 நிமிடங்கள் 


தேவையானபொருட்கள் 


தயிர்- 400  கிராம் 

பிரட்  - 2 துண்டுகள் 

குடைமிளகாய்-1  கப்( பொடியாகநறுக்கியது)

கேரட்-1 கப்( துருவியது)

பெரியவெங்காயம்- 1 ( பொடியாகநறுக்கியது)

பச்சைமிளகாய்- 1 ( பொடியாகநறுக்கியது) 

கொத்தமல்லிஇலைகள்(  நறுக்கிய) 

தனிமிளகாய்தூள்- 1 தேக்கரண்டி 

உப்பு- 1/2  தேக்கரண்டி 

சாட்மசாலாதூள்- 1/2 தேக்கரண்டி

வெண்ணெய்



செய்முறை 


1. ஒருமெல்லியதுணியில்கெட்டிதயிர்எடுத்துஒரு  மணிநேரத்திற்குவடிகட்டவும் 


2. வடிகட்டியதயிருடன்  பொடியாகநறுக்கியகுடைமிளகாய், துருவியகேரட்,பொடியாகநறுக்கியபெரியவெங்காயம், பொடியாகநறுக்கியபச்சைமிளகாய், நறுக்கியகொத்தமல்லிஇலைகள், தனிமிளகாய்தூள், தேவையானஅளவுஉப்பு, சாட்மசாலாதூள்சேர்த்துகலக்கவும் 


3. ஒருதோசை  சட்டியில்வெண்ணையைதடவிஇரண்டுபிரட்துண்டுகளைஇருபுறமும்டோஸ்ட்செய்துகொள்ளவும் 


4. இப்போதுடோஸ்ட்செய்தபிரெட்டில்தயிர்கலவையைதடவவேண்டும்


5. மற்றறொருபிரட்துண்டைஅதன்மேல்மூடிமுக்கோணவடிவில்வெட்டிவைக்கவும் 


6. ஆரோக்கியமானமற்றும்சுவையானதயிர்சான்விச்தயார்


No comments:

Post a Comment