தேவையானபொருட்கள்
வெண்டைக்காய்- 500 கிராம்
எண்ணெய்- 2 மேசைக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி
காஷ்மீரிமிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
சீரகதூள்- 1 தேக்கரண்டி
தனியாதூள்- 1 தேக்கரண்டி
ஆம்சூர்தூள்- 1/2 தேக்கரண்டி
கடலைமாவு- 1/4 கப்
கொத்துமல்லிஇலைநறுக்கியது
செய்முறை
1. வெண்டைக்காயைநன்றாககழுவிதுடைத்து10 நிமிடங்கள்ஆறவிடவும்.
2. தலைபகுதியைநீக்கிநீளவாக்கில்நடுவில்கீறிவைக்கவும்.
3.கடாயில்எண்ணெய்யைஊற்றிசூடாக்கிசீரகம்சேர்க்கவும், பின்புகீறியவெண்டைக்காயைசேர்த்து20 நிமிடங்கள்பழுப்புநிறமாகஆரம்பிக்கும்வரைவறுக்கவும்.
4. பழுப்புநிறமாகஆரம்பித்ததும், உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரிமிளகாய்தூள், தனியாதூள், அம்சூர்தூள்மற்றும்சீரகதூள்சேர்த்துநன்றாககலக்கவும்.
5. பின்புகடலைமாவைதூவி10 நிமிடங்கள்வதக்கவும்.
6.இறுதியாககொத்தமல்லிஇலைகளைச்சேர்த்துஅடுப்பை
அணைக்கவும்.
7. வெண்டைக்காய்கடலைமாவுவறுவல்தயார்.
No comments:
Post a Comment