தேவையானபொருட்கள்
கோதுமைமாவு
நெய்
எண்ணெய்
சீரகம்- 1/4 தேக்கரண்டி
வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 1
இஞ்சி
காலிஃபிளவர்- 1
உப்பு
மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி
காஷ்மீரிசிவப்புமிளகாய்தூள்- 1/4 தேக்கரண்டி
சீரகம்தூள்- 1/4 தேக்கரண்டி
மல்லிதூள்- 1/4 தேக்கரண்டி
கரம்மசாலாதூள்- 1/4 தேக்கரண்டி
அம்ச்சூர்தூள்- 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லிஇலைகள்
செய்முறை
1. காலிஃபிளவர்அல்லதுகோபிபராத்தாசெய்யஒருகடாயில்எண்ணெய்ஊற்றிசூடேற்றியபின்புஅதில்சீரகம், பொடியாகநறுக்கியபெரியவெங்காயம், பொடியாகநறுக்கியபச்சைமிளகாய்சேர்த்துநிறம்மாறும்வரைவதக்கவும்
2. வெங்காயம்இளர்பொன்னிறமானவுடன்இதில்தட்டியஇஞ்சி, துருவியகாலிஃபிளவர்சேர்த்துநன்குவதக்கவும்
3. காலிப்ளவரைநன்குவதக்கியபின்புஇதனுடன்தேவையானஅளவுஉப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள், கரம்மசாலாதூள், சீரகத்தூள், மல்லித்தூள்மற்றும்ஆம்சுர்தூள்தூள்சேர்த்துநன்குகிளறியபின்புகடாயைமூடிபத்துநிமிடம்வேகவைக்கவும்
4. பத்துநிமிடம்கழித்து கடாயைதிறந்துஇதில்பொடியாகநறுக்கியகொத்தமல்லிஇலைசேர்த்துதனியேஎடுத்துவைக்கவும்
5. அடுத்துபிசைந்தகோதுமைமாவைஎடுத்துஅதைஉருண்டைகளாகபிரித்துக்கொண்டுஅந்தஉருண்டைகளைதேய்க்கும்கல்லில்வைத்துசற்றுதடிமனாகதேய்க்கவும்
6. இந்தமாவில்செய்துவைத்தகாலிஃபிளவர்கலவையைவைத்துமாவைசுற்றிலும்மூடிமீண்டும்தேய்க்கும்கல்லில்வைத்துநன்குதேய்க்கவும்
7. அடுத்துஒருதவாவைசூடுசெய்துஇந்தபராத்தாவைஇருபுறமும்நெய்தடவிநன்குகழித்து
8. ஆரோக்கியமானமற்றும்எளிதில்தயாரிக்கக்கூடியகாலிஃபிளவர்அல்லதுகோபிபராத்தாதயார்
No comments:
Post a Comment