Sunday, September 19, 2021

சாக்லேட் ஷேக் சன்டே | Chocolate Shake Sundae


 தேவையானபொருட்கள்


பிரெஷ்கிரீம்- 1/2 கப்

செமிஸ்வீட்டார்க்சாக்லேட்- 200 கிராம்

முழுகொழுப்புள்ளபால்- 1 கப்

சாக்லேட்ப்ரௌனி 

வால்நட்ஸ், பாதாம், முந்திரிநறுக்கியது 

ஒரியோபிஸ்கட்

சாக்லேட்மில்க்ஷேக்

வெண்ணிலாஐஸ்கிரீம்

சாக்லேட்வெபர்ஸ்டிக்ஸ்


செய்முறை



1. சாக்லேட்கனாஷ்செய்யபாத்திரத்தில்பிரெஷ்கிரீம், மற்றும்செமிஸ்வீட்டார்க்சாக்லேட்சேர்த்துகரையும்வரைகுறைந்ததீயில்கிண்டவும்.



2. சாக்லேட்முழுவதும், உருகியதும், எடுத்துவைக்கவும்.



3. சாக்லேட்மில்க்ஷேக்செய்ய, மிக்ஸ்சியில்பால்மற்றும்சிறிதளவுசாக்லேட்கனாஷ்ஊற்றிஅடிக்கவும்.



4. சாக்லேட்ப்ரௌனி' யைசிறியதுண்டுகளாகநறுக்கவும்.



5. கிளாஸ்'ஸில், சாக்லேட்ப்ரௌனி, சாக்லேட்கனாஷ், நறுக்கியவால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஒரியோபிஸ்கட், போடவும்.



6. இதன்மேல்சாக்லேட்மில்க்ஷேக்  ஊற்றவும்.



7. பின்வெண்ணிலாஐஸ்கிரீம்போடவும்.



8. இதன்மேல்சாக்லேட்ப்ரௌனி, சாக்லேட்கனாஷ்,  

நறுக்கியவால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஐஸ்கிரீம்வைக்கவும்.



9. பின்சாக்லேட்கனாஷ், நறுக்கியவால்நட்ஸ், பாதாம், முந்திரிவைக்கவும்.



10. இறுதியாகசாக்லேட்வெபர்ஸ்டிக்ஸ்  வைக்கவும். 

No comments:

Post a Comment