Tuesday, November 9, 2021

சிக்கன் லாலிபாப் | Chicken Lollipop


 தேவையானபொருட்கள்


      சிக்கன்'னை ஊற வைக்க


சிக்கன் லாலி பாப்- 6

சோயாசாஸ்- 1 1/2 தேக்கரண்டி

ரெட்சில்லி சாஸ்- 2 தேக்கரண்டி

தக்காளி கெட்சப்- 2 தேக்கரண்டி

எலுமிச்சை பழச்சாறு- 1/2 பழம் 

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

மிளகு தூள்

முட்டை- 1

சோளமாவு- 1 மேசைக்கரண்டி

மைதா- 1 மேசைக்கரண்டி




       சிக்கன்லாலிபாப்செய்ய




எண்ணெய்- 2 தேக்கரண்டி

பூண்டு நறுக்கியது

இஞ்சி நறுக்கியது

சிவப்பு மிளகாய் நறுக்கியது

சோயாசாஸ்- 1 தேக்கரண்டி

ரெட்சில்லி சாஸ்- 2 மேசைக்கரண்டி

தக்காளி கெட்சப்- 2 மேசைக்கரண்டி

தண்ணீர்

பொரித்த சிக்கன் லாலிபாப்

வெங்காயத்தாள் நறுக்கியது




            செய்முறை



1. பாத்திரத்தில்சோயாசாஸ்சில்லிசாஸ்தக்காளிகெட்சப்எலுமிச்சைபழச்சாறுஇஞ்சி பூண்டு விழுதுஉப்புமிளகுதூள்முட்டை,சோளமாவுமைதா சேர்த்து நன்கு கலக்கவும்.

 

2. சிக்கன் துண்டுகளை சாஸ் கலவையில் போட்டுமணி நேரம் ஊறவைக்கவும்.


3. ஊறிய சிக்கன் துண்டுகளைஎண்ணையில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.


4. கடாயில்எண்ணெய் ஊற்றிஇதில் பூண்டுஇஞ்சிசிவப்பு மிளகாய்சேர்த்து வதக்கவும்.



5. அடுத்து இதில் சோயாசாஸ்சில்லிசாஸ்தக்காளி கெட்சப் ஊற்றி   கிளறவும்.


6. இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிண்டவும்.


7. இதில் பொரித்த சிக்கன்'னை போட்டு பிரட்டவும்.


8. கடைசியாக இதில் நறுக்கிய வெங்காயத்தாள்தூவி இறக்கவும்


பிரட் சாட் | Bread Chaat


 தேவையான பொருட்கள்


பிரட் டோஸ்ட் செய்ய


கடலை மாவு- 1/2 கப்

சோளமாவு- 1 மேசைக்கரண்டி

இஞ்சிபூண்டுவிழுது- 1/2 தேக்கரண்டி

சில்லிபேஸ்ட்- 2 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

சாட்மசாலாதூள்- 1 தேக்கரண்டி

மாங்காய்தூள்- 1 தேக்கரண்டி

ஓமம்- 1/2 தேக்கரண்டி

கசூரிமேத்தி- 2 தேக்கரண்டி

எலுமிச்சைபழச்சாறு- 1 பழம்

பிரவுன்பிரட்

நெய்- 2 தேக்கரண்டி



டாப்பிங் செய்ய



மாதுளை விதைகள்- 1/2 கப்

வெங்காயம்- 1 நறுக்கியது

தக்காளி- 1 விதை நீக்கி நறுக்கியது

பச்சை மிளகாய்- 2 விதை நீக்கி நறுக்கியது

கொத்தமல்லி இலை- 1/2 கப் நறுக்கியது

புதினா இலை- 1/2 கப் நறுக்கியது

சாட் மசாலா தூள்- 1/2 தேக்கரண்டி



பிரட் சாட் செய்ய



டோஸ்ட்டுபிரட்ஸ்லைஸ்

புதினாகொத்தமல்லிசட்னி

இனிப்புபுளிசட்னி

டாப்பிங்

சாட்மசாலாதூள்

சேவ்



செய்முறை



1. பாத்திரத்தில் கடலைமாவுசோளமாவுஇஞ்சி பூண்டு விழுது,

சில்லி பேஸ்ட்,  உப்புசாட் மசாலாதூள்மாங்காய்தூள்ஓமம்கசூரிமேத்திஎலுமிச்சை பழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து கட்டி இன்றி   கரைக்கவும்.


2. பிரட்'டை வட்ட வடிவில் வெட்டவும்.


3. நறுக்கிய பிரட்துண்டை கரைத்தமாவில் பிரட்டிபேனில் நெய்   ஊற்றி டோஸ்ட் செய்யவும்.


4. டாப்பிங் செய்யபாத்திரத்தில்மாதுளை விதைகள்வெங்காயம்,   தக்காளிபச்சை மிளகாய்கொத்தமல்லி இலை புதினா இலைசாட் மசாலாதூள் சேர்த்து கிளறவும்.


5. பிரட் சாட் செய்யடோஸ்ட்டு பிரட்ஸ்லைஸ் மீதுபுதினா கொத்தமல்லி சட்னிஇனிப்பு புளிசட்னிடாப்பிங்கை வைக்கவும்.


6. கடைசியாக சிறிதளவு சாட்மசாலாதூள் மற்றும் சிறிதளவு சேவ்தூவிபரிமாறவும்

வஞ்சரம் மீன் வறுவல் | Spicy Fish Fry


 தேவையான பொருட்கள்


    மசாலா செய்ய


மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி

உப்பு- 1/2 தேக்கரண்டி

கடலை மாவு- 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் விழுது- 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது  - 1 தேக்கரண்டி

தண்ணீர்



மீன்வறுவல்செய்ய



வஞ்சரம் மீன்- 1 துண்டு

செய்த மசாலா கலவை 

பச்சை மிளகாய்- 3 கீறியது

கறிவேப்பில்லை

எண்ணெய்




      செய்முறை




1. பாத்திரத்தில்மஞ்சள் தூள்மிளகாய் தூள்உப்புகடலை மாவு,   பச்சை மிளகாய் விழுதுஇஞ்சி பூண்டு விழுதுதண்ணீர் சேர்த்து       கலக்கவும்.


2. மீன் மீதுமசாலாவை தடவி, 10 நிமிடம் ஊறவைக்கவும்.


3. கடாயில் எண்ணெய் ஊற்றிமீன்துண்டை போடவும்.


4. இதனுடன் கீறிய பச்சை மிளகாய் போட்டு  நிமிடம் வறுக்கவும்.


5. மீனை திருப்பிபோட்டு மேலும் நிமிடம் வறுக்கவும்.


6. கடைசியாக கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்


ட்ரைபிள் புட்டிங் | Trifle Pudding


 தேவையானபொருட்கள்


காய்ச்சிஆறியபால்- 2 1/4 கப்

சர்க்கரை- 3 மேசைக்கரண்டி

வாழைப்பழம்- 2 நறுக்கியது

திராட்சைபழம்

ஆப்பிள்- 1 நறுக்கியது

வெண்ணிலாகஸ்டர்டுபவுடர்- 5 தேக்கரண்டி

ஸ்பான்ஜ்கேக்

ஸ்ட்ராபெர்ரிஜெல்லிகிரிஸ்டல்ஸ்- 100 கிராம்

தண்ணீர்- 100 மில்லி




          செய்முறை



1. பாத்திரத்தில்பாலைசூடாக்கவும்.


2. வெண்ணிலாகஸ்டர்டுபவுடர்'ரைபாலில்கரைத்துசூடானபாலில்ஊற்றவும்.


3. இதைகைவிடாமல்கிண்டவும்.


4. பால்சிறிதுகெட்டியானதும்இதில்சர்க்கரைசேர்த்துகிண்டவும்.


5. சர்க்கரைகரைந்ததும்கஸ்டர்டு'டைஎடுத்துவைக்கவும்.


6. பாத்திரத்தில்வாழைப்பழம்திராட்சைபழம்ஆப்பிள்சேர்த்துசெய்தகஸ்டர்டு'டைஊற்றிகிண்டவும்.


7. பரிமாறும்கப்'பில்கேக்துண்டுவைத்துகஸ்டர்டுகலவையைபோட்டு30 நிமிடம்பிரிட்ஜ்'ஜில்வைக்கவும்.


8. பாத்திரத்தில்தண்ணீரைசூடாக்கிஸ்ட்ராபெர்ரிஜெல்லிகிரிஸ்டலைபோட்டுகரைத்துகொதிக்கவைக்கவும்.


9. ஜெல்லிசிறிதுஆறியதும்கஸ்டர்டுகப்'பில்ஊற்றி, 5 மணிநேரம்பிரிட்ஜ்'ஜில்வைக்கவும்.


10. ட்ரைபிள்புட்டிங்தயார்.