தேவையான பொருட்கள்
மசாலா செய்ய
மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- 1/2 தேக்கரண்டி
கடலை மாவு- 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் விழுது- 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தண்ணீர்
மீன்வறுவல்செய்ய
வஞ்சரம் மீன்- 1 துண்டு
செய்த மசாலா கலவை
பச்சை மிளகாய்- 3 கீறியது
கறிவேப்பில்லை
எண்ணெய்
செய்முறை
1. பாத்திரத்தில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கடலை மாவு, பச்சை மிளகாய் விழுது, இஞ்சி பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
2. மீன் மீது, மசாலாவை தடவி, 10 நிமிடம் ஊறவைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி, மீன்துண்டை போடவும்.
4. இதனுடன் கீறிய பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
5. மீனை திருப்பிபோட்டு மேலும் 5 நிமிடம் வறுக்கவும்.
6. கடைசியாக கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.
No comments:
Post a Comment