Wednesday, June 30, 2021

Chettinad chicken curry Recipe


 தேவையானபொருட்கள்


சிக்கன்'னை ஊற வைக்க


சிக்கன்- 1 கிலோ


எலுமிச்சை பழச்சாறு- 1 பழம்


கெட்டிதயிர்- 1/2 கப்


உப்புதேவையானஅளவு 


மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி


மிளகாய்தூள்- 1 மேசைக்கரண்டி


இஞ்சிபூண்டுவிழுது- 1 மேசைக்கரண்டி


மசாலாவிழுதுஅரைக்க


பட்டை- 1 துண்டு


ஏலக்காய்- 3


கிராம்பு- 5


அன்னாசிபூ- 1


முழுமிளகு- 1 1/2 தேக்கரண்டி 


முழுதனியா- 1 1/2 மேசைக்கரண்டி


சீரகம்- 1 தேக்கரண்டி 


சோம்பு- 1/2 தேக்கரண்டி 


கசகசா- 1 தேக்கரண்டி 


காய்ந்தமிளகாய்- 6


துருவியதேங்காய்- 1/2 கப்


தண்ணீர்


சிக்கன் கறி செய்ய


நல்லெண்ணெய்- 1 1/2 மேசைக்கரண்டி


சின்னவெங்காயம்- 1 கப்நறுக்கியது


பச்சைமிளகாய்  - 1 கீறியது


தக்காளி- 1 நறுக்கியது


கல்லுப்பு- 1 தேக்கரண்டி


ஊறவைத்தசிக்கன்


அரைத்தமசாலாவிழுது


தண்ணீர்- 1 கப்(250 மில்லி)


கறிவேப்பில்லை



செய்முறை





1. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவிஇதில் எலுமிச்சை பழச்சாறு,   கெட்டிதயிர்உப்புமஞ்சள்தூள்மிளகாய்தூள்இஞ்சி பூண்டு விழுதுபோட்டு கலக்கவும்.


2. இதை 30 நிமிடம் ஊற வைக்கவும்.


 


3. கடாயில் எண்ணெய் இன்றிபட்டைஏலக்காய்கிராம்புஅன்னாசிபூமுழுமிளகுமுழுதனியாசீரகம்சோம்புகசகசாகாய்ந்த 

மிளகாய்சேர்த்து 3  நிமிடம் வறுக்கவும்.


4. மசாலா பொருட்கள் நிறம்மாறிவாசனை வந்ததும்அடுப்பை    அணைத்துமசாலா பொருட்களை ஆற விடவும்.


5. ஆறிய மசாலா பொருட்களைமிக்ஸியில் போட்டு அரைக்கவும்.


6. இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.



7. அகலகடாயில் எண்ணெய் ஊற்றிஇதில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


8. வெங்காயம் வதங்கியதும்இதில் தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து   வதக்கவும்.


9. அடுத்து இதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நிமிடம்வேக வைக்கவும்.


10. பின் இதில் அரைத்த மசாலாவிழுது மற்றும் தண்ணீர் சேர்த்து    கிளறவும்.


11. இறுதியாக கறிவேப்பில்லை சேர்த்துகடாயை மூடி 30 நிமிடம்   கொதிக்கவிடவும்.


12. சுவையான செட்டிநாடு சிக்கன் கறி தயார்.


Egg chatt Recipe


 தேவையானபொருட்கள்


சாட் செய்ய


முட்டை- 5


உப்பு தேவையான அளவு


கருப்பு உப்பு

 

மிளகாய் தூள்

 

பெரிய வெங்காயம்


பச்சை மிளகாய்


தக்காளி


புதினா கொத்த மல்லி சட்னி


சாட்மசாலாதூள் 


கொத்தமல்லிஇலை


நைலான்சேவ்


புதினா கொத்தமல்லி சட்னி செய்ய


புதினா இலைகையளவு


கொத்தமல்லி இலை கையளவு


பெரிய வெங்காயம் சிறியதுண்டு


இஞ்சி சிறிய துண்டு


பூண்டு - 4 பற்கள்


பச்சை மிளகாய் - 3


கல்லுப்பு தேவைக்கு ஏற்ப 


எலுமிச்சைசாறு- 1/2 பழம்


தயிர்- 1 மேசைக்கரண்டி


சாட்மசாலா- 1 சிட்டிகை 


செய்முறை



1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கிஇதனுள் முட்டைகளைபோட்டுசிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.


2. முட்டைகள் வெந்தபின் தண்ணீரிலிருந்து எடுத்துஆறவிட்டுஉரித்து வைத்துக்  கொள்ளவும்.


3. புதினா கொத்தமல்லிசட்னி செய்யஒரு மிக்ஸி ஜாரில் புதினாகொத்தமல்லி,    வெங்காயம்இஞ்சிபூண்டுபச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்

பாதி அரைந்த பின்இதில் எலுமிச்சைசாறு,  தயிர் மற்றும் சாட்மசாலா சேர்த்து  நன்குஅரைத்து கொள்ளவும்.


4. புதினா கொத்தமல்லி சட்னி தயார்.


5. வேக வைத்த முட்டைகளை  ஸ்லைசஸ் ஆக நறுக்கிக்கொள்ளவும்.


6. நறுக்கிய முட்டைகளை  ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல்  கருப்பு உப்புமிளகாய்த்தூள்வெங்காயம்பச்சைமிளகாய்தக்காளிஅரைத்த புதினா கொத்த மல்லி சட்னி மற்றும் சாட் மசாலா தூவவும்.


7. இறுதியாக இதன் மேல்கொத்தமல்லி இலை மற்றும் நைலான் சேவ் தூவவும்.


8. முட்டை சாட் தயார்.

Crispy chilli fish Recipe


 தேவையானபொருட்கள் 


மீனை ஊற வைக்க


கொடுவாமீன்- 1/2 கிலோ


உப்பு- 1/2 தேக்கரண்டி


மிளகு- 1/2 தேக்கரண்டி


மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி


சோயாசாஸ்- 1 தேக்கரண்டி


முட்டை- 1


சோளமாவு- 3 தேக்கரண்டி


எண்ணெய்பொரிப்பதற்கு


சில்லி மீன் செய்ய


எண்ணெய்- 1 மேசைக்கரண்டி


பூண்டுநறுக்கியது


இஞ்சிநறுக்கியது


வெங்காயம்- 1 கப் பெரிதாக நறுக்கியது


குடை மிளகாய்- 1 பெரிதாக நறுக்கியது


வினிகர்- 1 தேக்கரண்டி


சோயாசாஸ்- 1 1/2 தேக்கரண்டி


சில்லிசாஸ்- 2 மேசைக்கரண்டி


தக்காளி கெட்சப்- 2 மேசைக்கரண்டி


உப்பு- 1/4 தேக்கரண்டி


மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி


வெங்காயத்தாள் 


வெங்காயம்


வெங்காயத்தாள் கீரை 


மிளகாய்தூள்- 1/2 தேக்கரண்டி


பழுத்த சிவப்பு மிளகாய் நறுக்கியது


செய்முறை

1. மீனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.


2. அடுத்து மீனுடன்உப்புமிளகுதூள்மிளகாய்தூள்சோயாசாஸ்   சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் ஊற விடவும்.

 

3. பின்பு முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தனித்தனியே பிரித்துவெள்ளை கருவை மீனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.


4. அதனுடன் சோளமாவையும் சேர்த்துநன்கு கலந்து சூடான   எண்ணெயில் மிதமானசூட்டில் நிமிடம் பொன்னிறமாகும் வரைபொரித்தெடுக்கவும்.


5. கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கியபூண்டுஇஞ்சிபெரிதாக   நறுக்கிய வெங்காயம்,பெரிதாக நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து நிமிடம் வதக்கவும்.


6. பிறகு வினிகர்சோயாசாஸ்சில்லிசாஸ்தக்காளி கெட்சப்உப்பு,   மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.


7. அடுத்து வெங்காயத்தாள் வெங்காயம்வெங்காயத்தாள்கீரை சேர்த்து கலந்து கொள்ளவும்.


8. சிறிதளவு தண்ணீர் மற்றும் மிளகாய்தூள் சேர்த்து கிளறிவிடவும்.


9. பிறகு இதில் நறுக்கிய சிவப்புமிளகாய்பொரித்தமீன்  சேர்த்து நன்கு கலந்துஇறுதியாக சிறிது வெங்காயத்தாள் கீரை சேர்த்து இறக்கினால்அருமையான சில்லி மீன் தயார்.