Wednesday, June 30, 2021

Egg chatt Recipe


 தேவையானபொருட்கள்


சாட் செய்ய


முட்டை- 5


உப்பு தேவையான அளவு


கருப்பு உப்பு

 

மிளகாய் தூள்

 

பெரிய வெங்காயம்


பச்சை மிளகாய்


தக்காளி


புதினா கொத்த மல்லி சட்னி


சாட்மசாலாதூள் 


கொத்தமல்லிஇலை


நைலான்சேவ்


புதினா கொத்தமல்லி சட்னி செய்ய


புதினா இலைகையளவு


கொத்தமல்லி இலை கையளவு


பெரிய வெங்காயம் சிறியதுண்டு


இஞ்சி சிறிய துண்டு


பூண்டு - 4 பற்கள்


பச்சை மிளகாய் - 3


கல்லுப்பு தேவைக்கு ஏற்ப 


எலுமிச்சைசாறு- 1/2 பழம்


தயிர்- 1 மேசைக்கரண்டி


சாட்மசாலா- 1 சிட்டிகை 


செய்முறை



1. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை சூடாக்கிஇதனுள் முட்டைகளைபோட்டுசிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும்.


2. முட்டைகள் வெந்தபின் தண்ணீரிலிருந்து எடுத்துஆறவிட்டுஉரித்து வைத்துக்  கொள்ளவும்.


3. புதினா கொத்தமல்லிசட்னி செய்யஒரு மிக்ஸி ஜாரில் புதினாகொத்தமல்லி,    வெங்காயம்இஞ்சிபூண்டுபச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்

பாதி அரைந்த பின்இதில் எலுமிச்சைசாறு,  தயிர் மற்றும் சாட்மசாலா சேர்த்து  நன்குஅரைத்து கொள்ளவும்.


4. புதினா கொத்தமல்லி சட்னி தயார்.


5. வேக வைத்த முட்டைகளை  ஸ்லைசஸ் ஆக நறுக்கிக்கொள்ளவும்.


6. நறுக்கிய முட்டைகளை  ஒரு தட்டில் அடுக்கி அதன் மேல்  கருப்பு உப்புமிளகாய்த்தூள்வெங்காயம்பச்சைமிளகாய்தக்காளிஅரைத்த புதினா கொத்த மல்லி சட்னி மற்றும் சாட் மசாலா தூவவும்.


7. இறுதியாக இதன் மேல்கொத்தமல்லி இலை மற்றும் நைலான் சேவ் தூவவும்.


8. முட்டை சாட் தயார்.

No comments:

Post a Comment