Wednesday, June 30, 2021

Chettinad chicken curry Recipe


 தேவையானபொருட்கள்


சிக்கன்'னை ஊற வைக்க


சிக்கன்- 1 கிலோ


எலுமிச்சை பழச்சாறு- 1 பழம்


கெட்டிதயிர்- 1/2 கப்


உப்புதேவையானஅளவு 


மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி


மிளகாய்தூள்- 1 மேசைக்கரண்டி


இஞ்சிபூண்டுவிழுது- 1 மேசைக்கரண்டி


மசாலாவிழுதுஅரைக்க


பட்டை- 1 துண்டு


ஏலக்காய்- 3


கிராம்பு- 5


அன்னாசிபூ- 1


முழுமிளகு- 1 1/2 தேக்கரண்டி 


முழுதனியா- 1 1/2 மேசைக்கரண்டி


சீரகம்- 1 தேக்கரண்டி 


சோம்பு- 1/2 தேக்கரண்டி 


கசகசா- 1 தேக்கரண்டி 


காய்ந்தமிளகாய்- 6


துருவியதேங்காய்- 1/2 கப்


தண்ணீர்


சிக்கன் கறி செய்ய


நல்லெண்ணெய்- 1 1/2 மேசைக்கரண்டி


சின்னவெங்காயம்- 1 கப்நறுக்கியது


பச்சைமிளகாய்  - 1 கீறியது


தக்காளி- 1 நறுக்கியது


கல்லுப்பு- 1 தேக்கரண்டி


ஊறவைத்தசிக்கன்


அரைத்தமசாலாவிழுது


தண்ணீர்- 1 கப்(250 மில்லி)


கறிவேப்பில்லை



செய்முறை





1. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவிஇதில் எலுமிச்சை பழச்சாறு,   கெட்டிதயிர்உப்புமஞ்சள்தூள்மிளகாய்தூள்இஞ்சி பூண்டு விழுதுபோட்டு கலக்கவும்.


2. இதை 30 நிமிடம் ஊற வைக்கவும்.


 


3. கடாயில் எண்ணெய் இன்றிபட்டைஏலக்காய்கிராம்புஅன்னாசிபூமுழுமிளகுமுழுதனியாசீரகம்சோம்புகசகசாகாய்ந்த 

மிளகாய்சேர்த்து 3  நிமிடம் வறுக்கவும்.


4. மசாலா பொருட்கள் நிறம்மாறிவாசனை வந்ததும்அடுப்பை    அணைத்துமசாலா பொருட்களை ஆற விடவும்.


5. ஆறிய மசாலா பொருட்களைமிக்ஸியில் போட்டு அரைக்கவும்.


6. இதனுடன் துருவிய தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.



7. அகலகடாயில் எண்ணெய் ஊற்றிஇதில் சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


8. வெங்காயம் வதங்கியதும்இதில் தக்காளி மற்றும் உப்பு  சேர்த்து   வதக்கவும்.


9. அடுத்து இதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை போட்டு நிமிடம்வேக வைக்கவும்.


10. பின் இதில் அரைத்த மசாலாவிழுது மற்றும் தண்ணீர் சேர்த்து    கிளறவும்.


11. இறுதியாக கறிவேப்பில்லை சேர்த்துகடாயை மூடி 30 நிமிடம்   கொதிக்கவிடவும்.


12. சுவையான செட்டிநாடு சிக்கன் கறி தயார்.


No comments:

Post a Comment