Monday, June 14, 2021

பேரீச்சம்பழ சாக்லேட்

தேவையானபொருட்கள்


பேரீச்சம்பழம்- 100 கிராம் 

டார்க்சாக்லேட்- 200 கிராம்

பாதாம்- 100 கிராம்


செய்முறை   

1. பேரிச்சம்பழத்தைலேசாகபிரித்துஉள்ளேஇருக்கும்கொட்டையைகவனமாகவெளியேஎடுக்கவும்

2. எடுத்தபின்ஒருமுழுபாதாம்பருப்பைபேரீச்சம்பழத்தின்உள்வைத்து, 10 நிமிடங்களுக்குஃப்ரீசரில்வைக்கவும்

3. ஒருசாஸ்பேனில்சிறிதளவுதண்ணீர்ஊற்றிசூடாக்கிஅதன்மேல்மற்றோருகிண்ணத்தைவைத்துஅதனுள்டார்க்சாக்லெட்துண்டுகளைபோட்டுஉருக்கவும்

4. அடுத்துசெய்துவைத்தபேரீச்சம்பழத்தைஇந்தசாக்லேட்கலவையில்நான்குமுக்கியஎடுக்கவும்

5. ஒருட்ரேயில்வைத்து,15 நிமிடங்களுக்குபிரிட்ஜில்வைக்கவும்

6. அருமையானசாக்லேட்பேரீச்சம்பழம்தயார்

7. இதன்மேல்பொடியாகநறுக்கியபிஸ்தாபருப்பைதூவிஅலங்கரித்துபரிமாறவும்


 

No comments:

Post a Comment