Monday, June 14, 2021

இறால் தவா மசாலா ரெசிபி

தேவையானபொருட்கள்


மசாலா விழுது அரைக்க


பூண்டு -  5 பற்கள் 

இஞ்சி பெரியதுண்டு

சின்னவெங்காயம் - 5

பச்சைமிளகாய் - 1

உப்பு- 1 தேக்கரண்டி

காஷ்மீரிமிளகாய்தூள்- 1 மேசைக்கரண்டி

சீரகதூள்- 1 தேக்கரண்டி

மிளகுதூள்- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- 1 தேக்கரண்டி

தண்ணீர்


இறால் தவா மசாலா செய்ய


இறால்- 200 கிராம்

அரைத்தமசாலாவிழுது

எண்ணெய்

கறிவேப்பிலை


செய்முறை

1. மிக்ஸியில்பூண்டுஇஞ்சிசின்னவெங்காயம்பச்சை   மிளகாய்உப்புகாஷ்மீரி மிளகாய்தூள்சீரகதூள்மிளகுதூள்எண்ணெய் ஊற்றி தண்ணீர் இன்றி அரைக்கவும்.       பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

2. ஒரு பாத்திரத்தில் இறால் மற்றும் அரைத்தமசாலாவைசேர்த்து 30 நிமிடம்ஊறவைக்கவும்.

3. அடுத்துதவாவில்எண்ணெய்ஊற்றிகறிவேப்பிலைசேர்த்துகறிவேப்பிலைபொரிந்ததும்அதில்ஊறவைத்தஇறாலைசேர்த்துநன்குவேகவைக்கவும்.

4. மசாலாநன்குவதங்கிமசாலாவின்அளவுகுறையஆரம்பித்ததும்,அதில்எண்ணெய்சிறிதளவுகறிவேப்பிலைசேர்த்துபச்சைவாசனைபோகும்வரைவேகவிடவும்.

5. இறால்தவாமசாலாதயார்சூடாகபரிமாறவும்.


 

No comments:

Post a Comment