Tuesday, June 15, 2021

மட்டன் மசாலா Recipe


 தை மிக எளிதாக சமைக்க தெரியாதவர்கள் கூட முதல்   முறையிலேயே சரியாக செய்துவிடலாம்


மட்டன் மசாலா செய்ய தேவையான  பொருட்கள்

* 750 கிராம்மட்டன்

5 to 6 பெரியவெங்காயம்

* தக்காளி

* பூண்டுபல்

* இஞ்சிதுண்டு

½ கப்தயிர்    

* ½ எலுமிச்சம்பழம்

* 3 to 4 ஏலக்காய்

* பிரியாணிஇலை

3 to 4 கிராம்பு

* துண்டுபட்டை

* மேஜைக்கரண்டிகிரீன்சில்லிபேஸ்ட்

* ½ மேஜைக்கரண்டிமஞ்சள்தூள்

* மேஜைக்கரண்டிமல்லிதூள்

* மேஜைக்கரண்டிகரம்மசாலா

* மேஜைக்கரண்டிஎண்ணெய்

* மேஜைக்கரண்டிநெய்

* தேவையானஅளவுமிளகாய்தூள்

* தேவையானஅளவுஉப்பு

* சிறிதளவுகொத்தமல்லி


மட்டன்மசாலாசெய்முறை

* முதலில்  வெங்காயம் தக்காளிமற்றும் கொத்தமல்லியை   நறுக்கிஇஞ்சி பூண்டை பேஸ்ட்ஆக்கிஎலுமிச்சம்பழத்தை   பிழிந்துசாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து பின்பு   மட்டனை நன்கு  சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில்   வைத்து   கொள்ளவும்


* இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்துகழுவிவைத்திருக்கும் மட்டனை போட்டு அதனுடன் ஒரு   மேஜைக்கரண்டி நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டுபேஸ்ட்,  ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சைசாறுமற்றும்   தேவையான அளவு உப்பு போட்டு அதை  கைகளின்   மூலம் நன்கு கலந்துவிடவும்.


* பின்பு அதில் அரைகப் அளவு தயிரை ஊற்றி அதை நன்கு   கலந்துவிட்டு சுமார் 30 நிமிடத்தில் இருந்து 45  நிமிடம் வரை   அதை ஊறவிடவும்


*மட்டன் ஊறுவதற்குல் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம்நறுக்கிவைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு   பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்


* பின்னர் அதே மிக்ஸிஜாரில் பச்சை மிளகாயை போட்டு   அதனுடன் சிறிதளவு உப்பு போட்டு அதை நன்கு அரைத்து   பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்துகொள்ளவும்.


அடுத்து ஒருPan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து   அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் மற்றும் மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருகவிடவும்.


நெய் உருகியதும் அதில் ஏலக்காய்பிரியாணி இலைபட்டைமற்றும் கிராம்பு போட்டு அதைசுமார் அரை நிமிடம் வரை    வதக்கவும்.


அரைநிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கிவைத்திருக்கும்வெங்காயத்தை போட்டு வெங்காயம் சிறிது பொன்னிறமாகும் வரை அதைவதக்கவும்.  


*வெங்காயம்  சிறிது பொன்னிறமானதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்துவைத்திருக்கும் இஞ்சி பூண்டு   பேஸ்ட் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சில்லி பேஸ்ட்டைசேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சைவாசம் போகும் வரைஅதைவதக்கவும்.


 *  இஞ்சிபூண்டுபேஸ்ட்டின்பச்சைவாசம்போனதும்அதில்நாம்ஊறவைத்திருக்கும்மட்டனைசேர்த்துஅதைசுமார்10 லிருந்து12 நிமிடம்வரைநன்குகலந்துவிடவும்


12 நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மூடி போட்டு அதை சுமார்   20லிருந்து 25 நிமிடம் வரை அதை வேகவிடவும். (அவ்வப்போது மூடியை திறந்து ஒருகரண்டியின் மூலம் அதைநன்குகலந்துவிடவும்.)


20 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு   கிளறி விட்டு பின்பு அதில் மஞ்சள்தூள்மல்லிதூள்அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவுஉப்பு போட்டு அதை நன்குகலந்துவிட்டு சுமார் 15 லிருந்து 20   நிமிடம் வரை அதை வேகவிடவும். (அவ்வப்போது ஒருகரண்டியின் மூலம் அதை நன்குகலந்துவிடவும்.)


20 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்துவைத்திருக்கும்  தக்காளி பேஸ்ட்டை சேர்த்து அதை சுமார் லிருந்து நிமிடம்வரை நன்கு கிளறிவிடவும் 


*7 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர்   ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 12 நிமிடம்வரை வேகவிடவும். (சுமார் 200 லிருந்து 250ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.) 

*12  நிமிடத்திற்கு பிறகு மீண்டும் Panல்   மூடிபோட்டு   அதை   சுமார்  20 லிருந்து 25 நிமிடம் வரை   அதை வேகவிடவும். (அவ்வப்போதுமூடியைதிறந்துஒருகரண்டியின்மூலம்அதைநன்குகலந்துவிடவும்.)


25 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒருகிளறுகிளறி   அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கிளறிவிட்டுஅதில் கரம் மசாலா மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும்   கொத்தமல்லி சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார்   நிமிடம் வரை வேகவிடவும்.


*3 நிமிடத்திற்குபிறகு அடுப்பை அணைத்துவிட்டு மட்டன்   மசாலாவை எடுத்து அதை சப்பாத்தியுடனோ அல்லது நாண்வுடனோ வைத்து சுடசுட பரிமாறவும்.


இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலாக   இருக்கும் மட்டன் மசாலா தயார்இதை கட்டாயம் உங்கள்   வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து    சுவைத்து  மகிழுங்கள்.


No comments:

Post a Comment