Wednesday, August 4, 2021

சாம்பார் தூள் | Sambar Powder Recipe


 தேவையானபொருட்கள்


தனியா- 1/2 கப் 

சிவப்புமிளகாய்- 17

கடலைபருப்பு- 2 மேசைக்கரண்டி 

உளுத்தம்பருப்பு- 1 1/2 மேசைக்கரண்டி

சீரகம்- 1 1/2 மேசைக்கரண்டி

மிளகு- 1 மேசைக்கரண்டி

வெந்தயம்- 1 1/2 தேக்கரண்டி

கடுகு- 1 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை

மஞ்சள்தூள்- 1/2 மேசைக்கரண்டி

பெருங்காயதூள்- 1/2 மேசைக்கரண்டி


செய்முறை


1. ஒருபானில்தனியாசிவப்புமிளகாய்கடலைபருப்புஉளுத்தம்பருப்புசீரகம்மிளகுவெந்தயம்கடுகுகறிவேப்பிலைஇவற்றைதனிதனியாகஎண்ணெய்இன்றிவறுக்கவும்.


2. இப்போது, ​​அடுப்பைஅணைத்துவிட்டுமஞ்சள்தூள்பெருங்காயத்தூள்சேர்த்துவறுக்கவும்,


3. வறுத்தபொருட்களைநன்றாகஆறவிட்டுதூளாகஅரைக்கவும்.


4. சாம்பார்தூள்தயார்.


மஃக் கேக் இரண்டு வகைகள் | Mug Cake 2 Ways Recipe

மஃக்கேக்இரண்டுவகைகள்

தேவையானபொருட்கள் 


சாக்லேட்சங்ஸ்மஃக்கேக்செய்ய


மைதா- 2 மேசைக்கரண்டி

கோகோபவுடர்- 1 மேசைக்கரண்டி

பேக்கிங்பவுடர்- 1/4 தேக்கரண்டி

சர்க்கரை- 3 மேசைக்கரண்டி

வெண்ணெய்- 3 மேசைக்கரண்டிஉருக்கியது

பால்- 3 மேசைக்கரண்டிகொதித்துஆறியது

வெண்ணிலாஎசென்ஸ்- 1/4 தேக்கரண்டி 

சாக்லேட்துண்டுகள்


குக்கீஸ்கிரீம்மஃக்கேக்செய்ய


மைதா- 3 மேசைக்கரண்டி

பேக்கிங்பவுடர்- 1/4 தேக்கரண்டி

சர்க்கரை- 2 மேசைக்கரண்டி

வெண்ணெய்- 2 மேசைக்கரண்டிஉருக்கியது

பால்- 3 மேசைக்கரண்டி  கொதித்துஆறியது

வெண்ணிலாஎசென்ஸ்- 1/4 தேக்கரண்டி

க்ரீம்பிஸ்கட்


செய்முறை 


1. சாக்லேட்சங்ஸ்மஃக்கேக்செய்யஒருகப்பில்மைதாமாவு

கோகோபவுடர்மற்றும்சர்க்கரைசேர்த்துநன்குகலக்கவும்.


2. பின்புஇதில்உருக்கியவெண்ணெய்கொதித்துஆறியபால்மற்றும்வெண்ணிலாஎசென்ஸ்ஊற்றிநன்குகலந்துகொள்ளவும்.


3. அடுத்துசின்னசாக்லேட்துண்டுகளைநடுவில்வைத்துலேசாகஅழுத்தவும்.


4. இதைமைக்ரோவேவில்ஒன்றரைநிமிடங்களுக்குவேகவைத்துஎடுக்கவும்.



1. குக்கீஸ்அண்ட்கிரீம்கேக்செய்யஒருகப்பில்மைதாமாவுமற்றும்சர்க்கரைசேர்த்துகலந்துகொள்ளவும்.


.2. பின்புஇதில்உருக்கியவெண்ணெய்கொதித்துஆறியபால்மற்றும்வெண்ணிலாஎசென்ஸ்சேர்த்துநன்குகலக்கவும்.


3. கலவையில்பிஸ்கட்துண்டுகளைஉடைத்துபோட்டுநன்குகலக்கவும்.


4. மைக்ரோவேவில்ஒன்றரைநிமிடங்களுக்குவைத்துவேகவைத்துஎடுக்கவும்









Tuesday, August 3, 2021

கீரை போண்டா | Keerai Bond Recipe


 தேவையானபொருட்கள்


அரைகீரை- 1/2 கட்டு

கடலைமாவு- 2 கப்

உப்பு

மிளகாய்தூள் தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 2 பொடியாகநறுக்கியது

இஞ்சிபொடியாகநறுக்கியது

வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

தண்ணீர்

சமையல்சோடா- 1 சிட்டிகை

எண்ணெய்


செய்முறை


1. கீரை'யைசுத்தம்செய்துநறுக்கவும்.


2. இதில்கடலைமாவுஉப்புமிளகாய்தூள்பச்சைமிளகாய்இஞ்சிவெங்காயம்போட்டுகலந்துவிடவும்.


3. இதில்தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிகிளறவும்.


4. போண்டாமாவுவிழும்பதத்தில்இருக்கவேண்டும்.


5. கடாயில்தேவையானஅளவுஎண்ணெய்ஊற்றிசூடாக்கவும்.


6. இதில்சிறிதளவுபோண்டாமாவுபோட்டுபொன்னிறமாகும்வரைபொரிக்கவும்.


7. இதைதேங்காய்சட்னி'யுடன்பரிமாறவும்.


ஸ்டப்டு உருளைக்கிழங்கு | Cheesy Stuffed Potato Recipe


 ஸ்டப்டுஉருளைக்கிழங்கு| Cheesy Stuffed Potato | Tasty Potato Recipes



தேவையானபொருட்கள்


பெரியஉருளைக்கிழங்கு- 4

வெண்ணெய்- 2 மேசைக்கரண்டி

வெங்காயம்- 1 நறுக்கியது

பச்சைமிளகாய்- 1 நறுக்கியது

கொத்தமல்லிஇலைநறுக்கியது

உப்பு- 1/4 தேக்கரண்டி

மிளகுதூள்

வெந்நீர் 

சில்லிபிளேக்ஸ்

சீஸ்துருவியது


செய்முறை


1. ஒருபாத்திரத்தில்தண்ணீரைஊற்றிஉப்புசேர்த்துநான்குபெரியஉருளைக்கிழங்கைவேகவைக்கவும்.


2. உருளைக்கிழங்குவெந்தவுடன்தண்ணீரில்இருந்துவெளியேஎடுத்துஆறவிடவும்.


3. பின்புஉருளைக்கிழங்கை,நடுவில்செங்குத்தாகவெட்டிஅடர்த்தியானவிளிம்புகளைவைக்கவும்,

நடுப்பகுதியைஅகற்றிஒதுக்கிவைக்கவும்.


4. இந்தநடுப்பகுதியைஒருபாத்திரத்தில்வைத்துநன்றாகமசிக்கவும்.


5. இதில்வெண்ணெய்வெங்காயம்பச்சைமிளகாய்கொத்தமல்லிஉப்புமிளகுதூள்மற்றும்சில்லிபிளேக்ஸ்சேர்த்துநன்குகலக்கவும்.


6. கலவைமிகவும்கடினமாகஇருந்தால்மூன்றுமேசைக்கரண்டிசூடானநீரைஊற்றிகலக்கவும்.


7. தயாரித்தஉருளைக்கிழங்குகலவையைஒருகரண்டியால்எடுத்துநடுப்பகுதிஎடுத்தஉருளைக்கிழங்கில்போட்டுசமமாகவைக்கவும்.


8. கலவையின்மேல்நீங்கள்விரும்பும்அளவுக்குசீஸ்துருவிக்கொள்ளவும்.


9. இப்போதுஒருபேனில்வெண்ணெய்போட்டுஅதைமுழுவதும்பேனில்பரவசெய்துஸ்டப்டுஉருளைக்கிழங்கைபோட்டுசில்லிபிளேக்ஸ்சேர்த்துஒருமூடிபோட்டுசீஸ்உருகும்வரைவைக்கவும்.


10.அருமையானசீஸிஉருளைக்கிழங்குதயார்இதைதக்காளிகெட்சப்அல்லது

மயோடிப்உடன்சூடாகபரிமாறவும்.