Saturday, September 11, 2021

தயிர் சான்விச்


 தயாரிப்புநேரம்- 1 மணிநேரம் 

சமையல்நேரம்- 15 நிமிடங்கள் 


தேவையானபொருட்கள் 


தயிர்- 400  கிராம் 

பிரட்  - 2 துண்டுகள் 

குடைமிளகாய்-1  கப்பொடியாகநறுக்கியது)

கேரட்-1 கப்துருவியது)

பெரியவெங்காயம்- 1 ( பொடியாகநறுக்கியது)

பச்சைமிளகாய்- 1 ( பொடியாகநறுக்கியது

கொத்தமல்லிஇலைகள் நறுக்கிய

தனிமிளகாய்தூள்- 1 தேக்கரண்டி 

உப்பு- 1/2  தேக்கரண்டி 

சாட்மசாலாதூள்- 1/2 தேக்கரண்டி

வெண்ணெய்



செய்முறை 


1. ஒருமெல்லியதுணியில்கெட்டிதயிர்எடுத்துஒரு  மணிநேரத்திற்குவடிகட்டவும் 


2. வடிகட்டியதயிருடன்  பொடியாகநறுக்கியகுடைமிளகாய்துருவியகேரட்,பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்பொடியாகநறுக்கியபச்சைமிளகாய்நறுக்கியகொத்தமல்லிஇலைகள்தனிமிளகாய்தூள்தேவையானஅளவுஉப்புசாட்மசாலாதூள்சேர்த்துகலக்கவும் 


3. ஒருதோசை  சட்டியில்வெண்ணையைதடவிஇரண்டுபிரட்துண்டுகளைஇருபுறமும்டோஸ்ட்செய்துகொள்ளவும் 


4. இப்போதுடோஸ்ட்செய்தபிரெட்டில்தயிர்கலவையைதடவவேண்டும்


5. மற்றறொருபிரட்துண்டைஅதன்மேல்மூடிமுக்கோணவடிவில்வெட்டிவைக்கவும் 


6. ஆரோக்கியமானமற்றும்சுவையானதயிர்சான்விச்தயார்


Tuesday, August 31, 2021

தேங்காய் சாதம் | Coconut Rice

தேவையானபொருட்கள்


பாஸ்மதிஅரிசி  - 1 கப்  (250 மில்லிகப்)

தேங்காய்துருவல்- 1 1/4 கப் 

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

நெய்- 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி

கடலைபருப்பு- 1/2 தேக்கரண்டி

சீரகம்- 1/2 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

காய்ந்தமிளகாய்- 3

கறிவேப்பில்லை

பெருங்காயத்தூள்- 1/4 தேக்கரண்டி

இஞ்சி- 1 தேக்கரண்டிநறுக்கியது

பச்சைமிளகாய்- 2 நறுக்கியது

வறுத்தவேர்க்கடலை- 1 மேசைக்கரண்டி

முந்திரிபருப்பு- 1 மேசைக்கரண்டி

உப்பு- 2  தேக்கரண்டி


              

செய்முறை


1. பாஸ்மதிஅரிசியைநன்குகழுவிதேவையானஅளவுதண்ணீரில்உப்புபோட்டுவேகவைத்துவடிகட்டிஎடுத்துவைக்கவும்.


2. கடாயில்எண்ணெய்மற்றும்நெய்ஊற்றிஉளுத்தம்பருப்புகடலைபருப்புசீரகம்கடுகுகாய்ந்தமிளகாய்கறிவேப்பில்லைசேர்த்துகிண்டவும்.  


3. கடுகுவெடிக்கஆரம்பித்ததும்இதில்பெருங்காயத்தூள்இஞ்சிபச்சைமிளகாய்வேர்க்கடலைமுந்திரிபருப்புசேர்க்கவும்.


4. அனைத்தும்பொன்னிறமாகும்வரைவறுக்கவும்.  


5. அடுத்துஇதில்உப்புமற்றும்தேங்காய்துருவல்சேர்த்துகிளறவும்.


6. இதில்வேகவைத்தசாதம்சேர்க்கவும்.


7. இறுதியாகஇதில்துருவியதேங்காய்சேர்த்துகிளறவும்.


8. தேங்காய்சாதம்தயார்



 

தால் மக்னி | Dal makhani in Tamil


 தேவையானபொருட்கள்


கருப்புஉளுந்து- 3/4 கப்

ராஜ்மாபீன்ஸ்  - 1/4 கப்

தண்ணீர்

தக்காளி- 4 

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

வெங்காயம்- 2 

இஞ்சிபூண்டுவிழுது- 1 தேக்கரண்டி

காஷ்மீரிமிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி

மல்லிதூள்- 2 தேக்கரண்டி

உப்பு- 1 தேக்கரண்டி

கரம்மசாலா- 1 தேக்கரண்டி

வெண்ணெய்

கிரீம்



செய்முறை 


1. முதலில்கருப்புஉளுந்தையும்ராஜ்மாபீன்சையும்தண்ணீர்சேர்த்துதனித்தனியாகஎட்டுமணிநேரம்ஊறவைக்கவும் 



2. ஊறவைத்தபருப்புகளைதண்ணீர்சேர்த்துகுக்கரில்சேர்த்துஆறுவிசில்வரும்வரைவேகவைக்கவும் 



3. அடுத்துஒருகடாயில்சிறிதளவுஎண்ணெய்இரண்டுதுண்டுவெண்ணெய் பொடியாகநறுக்கியபெரியவெங்காயம்சேர்த்துநிறம்மாறும்வரைவதக்கவும் 



4. வெங்காயம்பொன்னிறமானவுடன்இஞ்சிபூண்டுவிழுதுமற்றும்அரைத்ததக்காளிசேர்த்துபத்துநிமிடத்திற்குகொதிக்கவிடவும் 



5. பத்துநிமிடத்திற்குபின்புஅதனுடன்மிளகாய்தூள்சீரகத்தூள்மல்லித்தூள்மற்றும்உப்புசேர்த்துஅதனுடன்வேகவைத்தபருப்பைசேர்த்துநன்குகலக்கவும் 



7. இந்தகலவையில்தேவையானஅளவுதண்ணீர்மற்றும்கரம்மசாலாதூள்சேர்த்துபத்துநிமிடத்திற்குகுறைவானதீயில்கொதிக்கவிடவும் 



8. சூடானமற்றும்மிகவும்சுவையானதால்மக்னிதயார் 


9. இதனுடன்ஒருதுண்டுவெண்ணெய்மற்றும்கிரீம்சேர்த்துபரிமாறவும்

Tuesday, August 17, 2021

ஆரஞ்சு பஞ்ச் | Orange Punch Recipe


 தேவையானபொருட்கள்


ஆரஞ்சு- 6 பழம்

இஞ்சி- 1 துண்டு

உப்பு

மிளகுதூள்

சீரகதூள்

புதினாஇலை

ஐஸ்கட்டிகள்




செய்முறை



1. ஆரஞ்சுபழத்தைவெட்டிஅதன்சாறைபிழிந்துஎடுக்கவும்.


2. இதில்இஞ்சியைதுருவிசேர்க்கவும்.


3. அடுத்துஇதில்உப்புமிளகுதூள்சீரகதூள்சேர்க்கவும்.


4. கடைசியாகஇதில்புதினாஇலைசேர்த்துநன்குகலக்கவும்.


5. ஆரஞ்சுபஞ்ச்தயார்.

 

சில்லி சீஸ் பராத்தா | Chilli Cheese Paratha







 தேவையானபொருட்கள்


மோஸ்ரெல்லாசீஸ்- 1 கப்துருவியது

செடர்சீஸ்- 1/2 கப்துருவியது

வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

பச்சைமிளகாய்- 4 பொடியாகநறுக்கியது

இஞ்சி- 1 துண்டுபொடியாகநறுக்கியது

பூண்டு- 3 பற்கள்நறுக்கியது

கொத்தமல்லிஇலைநறுக்கியது

புதினாஇலைநறுக்கியது

மிளகுதூள்- 1 தேக்கரண்டி

சீரகதூள்- 1 தேக்கரண்டி

உப்பு

நெய்




செய்முறை


1. பாத்திரத்தில்மோஸ்ரெல்லாசீஸ்செடர்சீஸ்வெங்காயம்பச்சைமிளகாய்இஞ்சிபூண்டுகொத்தமல்லிஇலைபுதினாஇலைமிளகுதூள்சீரகதூள்உப்புபோட்டுகலக்கவும்.



2. சப்பாத்திமாவைசிறிதளவுஎடுத்துதேய்க்கவும்.



3. அதேபோல்மற்றோருசப்பாத்தியைதேய்க்கவும்.



4. செய்தசீஸ்கலவையைஒருசப்பாத்திமீதுவைத்துபரப்பவும்.



5. மற்றொருசப்பாத்தியைசீஸ்வைத்தசப்பாத்திமீதுவைத்துசீல்செய்யவும்.


6தவாவைசூடுசெய்துசெய்தபராத்தா'வைபோட்டுநெய்ஊற்றிசுடவும்