தேவையானபொருட்கள்
மிளகாய்பூண்டுசட்னிசெய்ய
ப்யாத்கேமிளகாய்- 25
பூண்டு- 4 பற்கள்
முழுதனியா- 3 மேசைக்கரண்டி
சீரகம்- 1 மேசைக்கரண்டி
கறிவேப்பில்லை
உப்பு- 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்குமசாலாசெய்ய
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
கடலைபருப்பு- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி
கறிவேப்பில்லை
பெரியவெங்காயம்- 1 நறுக்கியது
இஞ்சி- பெரியதுண்டுநறுக்கியது
பச்சைமிளகாய்- 3 நறுக்கியது
மஞ்சள்தூள்- 1 தேக்கரண்டி
உப்பு- 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு- 5 வேகவைத்தது
தண்ணீர்
கொத்தமல்லிஇலைநறுக்கியது
மைசூர்மசாலாதோசைசெய்ய
தோசைமாவு
மிளகாய்பூண்டுசட்னி
உருளைக்கிழங்குமசாலா
எண்ணெய்
பெரியவெங்காயம்நறுக்கியது
கொத்தமல்லிஇலைநறுக்கியது
செய்முறை
மிளகாய்பூண்டுசட்னிசெய்ய
1. மிக்ஸியில்ப்யாத்கேமிளகாய், பூண்டு, முழுதனியா, சீரகம்,
கறிவேப்பில்லை, உப்புசேர்த்துஅரைக்கவும்.
2. சிறிதுசிறிதாகதண்ணீர்ஊற்றி, விழுதாகஅரைக்கவும்.
உருளைக்கிழங்குமசாலாசெய்ய
1. கடாயில்எண்ணெய்ஊற்றி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகுசேர்க்கவும்.
2. கடுகுவெடிக்கஆரம்பித்ததும், இதில்பெருங்காயம்தூள், கறிவேப்பில்லைசேர்க்கவும்.
3. இதில்பெரியவெங்காயம், பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவும்.
4. வெங்காயம்பாதிவதங்கியதும், இதில்மஞ்சள்தூள், உப்புசேர்த்துவதக்கவும்.
5. இதில்வேகவைத்தஉருளைக்கிழங்குசேர்த்துகிளறவும்.
6. இதில்1/2 கப்தண்ணீர்ஊற்றி, கிழங்கைமசிக்கவும்.
7. இறுதியாககொத்தமல்லிஇலைதூவிகிண்டவும்.
மைசூர்மசாலாதோசைசெய்ய
1. தவாவைசூடுசெய்து, தோசைமாவுஊற்றவும்.
2. இதைகரண்டியால்தட்டைஆக்கவும். இதில்தேவையானஅளவுஎண்ணெய்ஊற்றவும்.
3. இதில்மிளகாய்பூண்டுசட்னிதடவி, எண்ணெய்ஊற்றவும்.
4. தோசையின்ஒருபக்கத்தில், உருளைக்கிழங்குமசாலாவைக்கவும்.
5. மசாலாமீது, நறுக்கியவெங்காயம், நறுக்கியகொத்தமல்லிஇலைதூவி, தோசையைமடிக்கவும்.
6. மைசூர்மசாலாதோசைதயார்.