Wednesday, October 20, 2021

மைசூர் மசாலா தோசை | Mysore Masala Dosa


 தேவையானபொருட்கள்


மிளகாய்பூண்டுசட்னிசெய்ய


ப்யாத்கேமிளகாய்- 25

பூண்டு- 4 பற்கள்

முழுதனியா- 3 மேசைக்கரண்டி

சீரகம்- 1 மேசைக்கரண்டி

கறிவேப்பில்லை

உப்பு- 1 தேக்கரண்டி


உருளைக்கிழங்குமசாலாசெய்ய


எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

கடலைபருப்பு- 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

கடுகு- 1/2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்- 1/2 தேக்கரண்டி

கறிவேப்பில்லை

பெரியவெங்காயம்- 1 நறுக்கியது

இஞ்சிபெரியதுண்டுநறுக்கியது 

பச்சைமிளகாய்- 3 நறுக்கியது

மஞ்சள்தூள்- 1 தேக்கரண்டி

உப்பு- 1 தேக்கரண்டி

உருளைக்கிழங்கு- 5 வேகவைத்தது

தண்ணீர்

கொத்தமல்லிஇலைநறுக்கியது


மைசூர்மசாலாதோசைசெய்ய


தோசைமாவு 

மிளகாய்பூண்டுசட்னி

உருளைக்கிழங்குமசாலா

எண்ணெய்

பெரியவெங்காயம்நறுக்கியது   

கொத்தமல்லிஇலைநறுக்கியது


               செய்முறை



மிளகாய்பூண்டுசட்னிசெய்ய


1. மிக்ஸியில்ப்யாத்கேமிளகாய்பூண்டுமுழுதனியாசீரகம்,

கறிவேப்பில்லைஉப்புசேர்த்துஅரைக்கவும்.


2. சிறிதுசிறிதாகதண்ணீர்ஊற்றிவிழுதாகஅரைக்கவும்.


உருளைக்கிழங்குமசாலாசெய்ய



1. கடாயில்எண்ணெய்ஊற்றிகடலைபருப்புஉளுத்தம்பருப்புசீரகம்கடுகுசேர்க்கவும்.


2. கடுகுவெடிக்கஆரம்பித்ததும்இதில்பெருங்காயம்தூள்கறிவேப்பில்லைசேர்க்கவும்.  


3. இதில்பெரியவெங்காயம்பச்சைமிளகாய்சேர்த்துவதக்கவும்.


4. வெங்காயம்பாதிவதங்கியதும்இதில்மஞ்சள்தூள்உப்புசேர்த்துவதக்கவும்.  


5. இதில்வேகவைத்தஉருளைக்கிழங்குசேர்த்துகிளறவும்.


6. இதில்1/2 கப்தண்ணீர்ஊற்றிகிழங்கைமசிக்கவும்.


7. இறுதியாககொத்தமல்லிஇலைதூவிகிண்டவும்.  


மைசூர்மசாலாதோசைசெய்ய



1. தவாவைசூடுசெய்துதோசைமாவுஊற்றவும்.  


2. இதைகரண்டியால்தட்டைஆக்கவும்இதில்தேவையானஅளவுஎண்ணெய்ஊற்றவும்.  


3. இதில்மிளகாய்பூண்டுசட்னிதடவிஎண்ணெய்ஊற்றவும்.


4. தோசையின்ஒருபக்கத்தில்உருளைக்கிழங்குமசாலாவைக்கவும்.  


5. மசாலாமீதுநறுக்கியவெங்காயம்நறுக்கியகொத்தமல்லிஇலைதூவிதோசையைமடிக்கவும்.


6. மைசூர்மசாலாதோசைதயார்


தேங்காய் பால் மீன் குழம்பு | Coconut milk Fish Curry Recipe


 தேவையானபொருட்கள்


வஞ்சரம்மீன்

தேங்காய்எண்ணெய்- 2 மேசைக்கரண்டி 

கடுகு  - 1 தேக்கரண்டி

வெங்காயம்- 1 

பூண்டு

இஞ்சி

பச்சைமிளகாய்- 2 

கறிவேப்பிலை

தக்காளி- 2 

கல்  உப்பு- 1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி

மிளகாய்தூள்- 1 தேக்கரண்டி

மல்லிதூள்- 1 தேக்கரண்டி

சீரகதூள்- 1 தேக்கரண்டி

தண்ணீர்- 1/2 கப்

தேங்காய்பால்- 2 கப்



              செய்முறை 



1. தேங்காய்பால்மீன்குழம்புசெய்யஒருகடாயில்தேங்காய்எண்ணெய்ஊற்றி  சூடேற்றியபின்புஅதில்கடுகுபொடியாகநறுக்கியவெங்காயம்பூண்டுபற்கள்மெலிதாகநறுக்கியஇஞ்சிகீறியபச்சைமிளகாய்மற்றும்கறிவேப்பிலைசேர்த்துநன்குவதக்கவும் 



2. வெங்காயத்தைநன்குவதக்கியபின்புஅதில்பொடியாகநறுக்கியதக்காளிசேர்த்துஅதனுடன்கல்  உப்புமஞ்சள்தூள்மிளகாய்தூள்மல்லிதூள்சீரகதூள்மற்றும்தண்ணீர்நன்குகொதிக்கவிடவும்



3.  குழம்புகொதித்தஉடன்மீன்துண்டுகளை  சேர்த்துமீனின்இருபுறமும்வேகவைக்கவும் 



4. மீன்வெந்தஉடன்தேங்காய்பாலைசேர்த்துநன்குகொதிக்கவிடவும் 



5. சுவையானமற்றும்வித்தியாசமானதேங்காய்பால்மீன்குழம்புதயார் 


Thursday, October 7, 2021

பாப்டா | Fafda In Tamil

பாப்டா

தேவையானபொருட்கள்


கடலைமாவு- 1 கப்

உப்பு- 1/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி

பேக்கிங்பவுடர்ஒருசிட்டிகை(விரும்பினால்)

ஓமம்- 1/2 தேக்கரண்டி

எண்ணெய்- 4 1/2 தேக்கரண்டி

தண்ணீர்- 4 மேசைக்கரண்டி

எண்ணெய்




        செய்முறை



1. ஒருபாத்திரத்தில்கடலைமாவுஉப்புமஞ்சள்தூள்பேக்கிங்பவுடர்ஓமம்மற்றும்எண்ணெய்சேர்த்துகலந்துவிடவும்.


2. அடுத்துசிறிதுசிறிதாகதண்ணீர்சேர்த்துமாவைபிசையவும்பிசைந்தமாவின்மாவின்மேல்எண்ணெயைதடவிஊறவைக்கவும்.


3. மாவைசிறுசிறுஉருண்டைகளாகபிரித்துவைக்கவும்பின்புநீளஉருண்டைகளாகஉருட்டிசப்பாத்திகல்லில்வைத்துதேய்க்கவும்.


4. ஒருபானில்எண்ணெய்ஊற்றிசூடாக்கவும்மிதமானதீயில்பாப்டாக்களைஇருபுறமும்வறுத்துஎடுக்கவும்.


5. வறுத்தபச்சைமிளகாயைபாப்டாமீதுவைத்துபரிமாறவும்.


 

பச்சை மிளகாய் துவையல் | Green Chilli Chutney


 தேவையானபொருட்கள்


பச்சைமிளகாய்- 100 கிராம்

தேங்காய்துருவல்- 1/2 கப்

வெல்லம்- 3 மேசைக்கரண்டி

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

உளுத்தம்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி

கடலைபருப்பு- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

இஞ்சி- 1 துண்டு

பூண்டு- 3 பற்கள்

புளிசிறிதளவு

கொத்தமல்லிஇலை

உப்பு- 1 தேக்கரண்டி


              செய்முறை



1. கடாயில்எண்ணெய்ஊற்றிஉளுத்தம்பருப்பு  கடலைபருப்புபோடவும்.


2. இதில்சீரகம்இஞ்சிபூண்டுபுளிசேர்த்துவதக்கவும்.


3. அடுத்துஇதில்கொத்தமல்லிஇலைமற்றும்தேங்காய்துருவல்சேர்த்துவதக்கவும்.


4. வதங்கியபொருட்கள்ஆறியதும்மிக்ஸியில்போட்டுசிறிதுதண்ணீர்ஊற்றிதுவையல்பதத்திற்குஅரைக்கவும்.


5. பச்சைமிளகாய்துவையல்தயார்