Wednesday, July 28, 2021

நாட்டுக்கோழி குழம்பு


 நாட்டுக்கோழிகுழம்பு 


தயாரிப்புநேரம்- 30 நிமிடங்கள் 

சமையல்நேரம்  - 45 நிமிடங்கள் 


தேவையானபொருட்கள் 


நாட்டுக்கோழிகறி  -1  கிலோ 

மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி

கல்உப்பு-2  தேக்கரண்டி

நல்லெண்ணெய்- 2  மேசைக்கரண்டி 

சிறியவெங்காயம்  -1 கப்நறுக்கியது)

பச்சைமிளகாய்- 2 ( நறுக்கியது)

 இஞ்சிபூண்டுவிழுது  தேக்கரண்டி

தக்காளி  -2  (பொடியாகநறுக்கியது)

மிளகாய்தூள்- 1 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை 

தண்ணீர் 


மசாலாவிழுதுதயாரிக்க 


மல்லிவிதை- 2  மேசைக்கரண்டி 

கசகசா- 1/2  மேசைக்கரண்டி 

பட்டை- 1 துண்டு 

ஏலக்காய்-3 

 கிராம்பு-5 

மிளகு-1/2 தேக்கரண்டி

சீரகம் 1/2  மேசைக்கரண்டி 

தேங்காய்- 1 /2 கப்(துருவியது)

 தண்ணீர்




செய்முறை 


1. முதலில்மசாலாவிழுதுஅரைத்துக்கொள்ளவும்


 2. ஒருகடாயில்மல்லிவிதைகசகசாபட்டை,ஏலக்காய்,கிராம்புமிளகுசீரகம்ஆகியவற்றைநிறம்மாறும்வரைவறுத்து  சிறிதுநேரம்ஆறவிடவும் 


3. இவற்றைஒருமிக்ஸியில்தண்ணீர்இல்லாமல்வரலாகஅரைத்துக்கொள்ளவும் 


4. இதனுடன்துருவியதேங்காய்தேவையானஅளவுதண்ணீர்சேர்த்துவிழுதாகஅரைத்துக்கொள்ளவும் 


5. அடுத்துஒருபாத்திரத்தில்நாட்டுக்கோழிகறியைஎடுத்துக்கொள்ளவும்சமைப்பதற்குமுன்கறியைமிதமானதீயில்சுடவேண்டும் 


6. கறியுடன்மஞ்சள்தூள்மிளகாய்தூள்கல்உப்புசேர்த்துநன்குகலந்துஇருபதுநிமிடத்திற்குஊறவைக்கவும் 


 7. அடுத்துஒருகடாயில்நல்லெண்ணெய்நறுக்கியசிறியவெங்காயம்நறுக்கியபச்சைமிளகாய்சேர்த்துபொன்னிறமாகும்வரைவறுத்தபின்புஇஞ்சிபூண்டுவிழுதுகறிவேப்பிலைபொடியாகநறுக்கியதக்காளிமிளகாய்தூள்சேர்த்துநன்குவதக்கவும் 


8. இந்தவதக்கியவற்றில்சிக்கன்துண்டுகளைசேர்த்துதேவையானஅளவுதண்ணீர்ஊற்றிமுப்பதுநிமிடத்திற்குவேகவைக்கவும் 


9. சிக்கன்துண்டுகள்வெந்தபிறகுஅரைத்தமசாலாவிழுதைசேர்த்துபதினைந்துநிமிடத்திற்குமூடியநிலையில்சமைக்கவும் 


10. நாவின்சுவையைதூண்டும்நாட்டுக்கோழிகறிகுழம்புதயார் 


Monday, July 26, 2021

இலை அடை Elai ada Recipe


 இலைஅடை 



        தேவையானபொருட்கள்




தேங்காய்பூர்ணம்செய்ய


வெல்லம்- 200 கிராம்

நெய்- 3 தேக்கரண்டி

துருவியதேங்காய்- 1 கப்

ஏலக்காய்தூள்- 1/2 தேக்கரண்டி

தண்ணீர்


இலைஅடைசெய்ய


அரிசிமாவு- 1 கப்

நெய்- 1 தேக்கரண்டி

வாழைஇலை

உப்பு

தண்ணீர்

தேங்காய்பூர்ணம்


               செய்முறை


1. பாத்திரத்தில்தண்ணீர்ஊற்றிவெல்லத்தைகரைக்கவும்.


2. கடாயில்நெய்ஊற்றிதேங்காய்துருவல்போட்டுவறுக்கவும்.


3. தேங்காய்சிறிதுநிறம்மாறியதும்இதில்வெல்லப்பாகுஊற்றவும்.


4. அடுத்துஇதில்ஏலக்காய்தூள்மற்றும்நெய்ஊற்றிகிளறவும்.


5. ஈரம்போகும்வரைகிண்டிஆறவைக்கவும்.


6. பாத்திரத்தில்தண்ணீர்ஊற்றிஉப்புசேர்த்துகொதிக்கவைக்கவும்.


7. அகலபாத்திரத்தில்அரிசிமாவுநெய்மற்றும்வெந்நீர்சேர்த்துகிளறவும்.


8. அடுத்துவாழையிலையில்மாவுஉருண்டைவைத்துதட்டவும்நடுவில்தேங்காய்பூர்ணம்வைத்துஇலையைமூடவும்.


9. இட்லிகுக்கர்'ரில்தண்ணீர்சூடுசெய்துசெய்தஇலைஅடை'யைவைக்கவும்


10. 15 நிமிடம்வேகவைக்கவும்.


11. சுவையானஇலைஅடைதயார்.


Goli idli Recipe

           INGREDIENTS 



1½ cup water


½ tsp salt


½ tsp ghee / clarified butter


1½ cup rice flour


for tempering:


2 tsp oil


1 tsp mustard


1 tsp chana dal


1 tsp urad dal


2 tsp sesame


1 dried red chilli


pinch hing


few curry leaves


1 chilli (finely chopped)


1 inch ginger (finely chopped)


2 tbsp coriander (finely chopped)



                INSTRUCTIONS


 

  • firstly, in a large kadai take 1½ cup water, ½ tsp salt and ½ tsp ghee.

    • get the water to a rolling boil.


  • now add 1½ cup rice flour and mix well.


  • continue to mix until the water is absorbed well.


  • cover and simmer for 2 minutes or until the flour turn moist.


  • now transfer the flour into a large mixing bowl.


  • with a wet hand start to knead the dough.


  • sprinkle hot water if required and knead to a smooth and soft dough.


  • now take a very small sized ball and roll.


  • place the ball into steamer and steam for 10 minutes.


  • after 10 minutes, take the steamed goli idli and keep aside.


  • to prepare the tempering, heat 2 tsp oil. splutter 1 tsp mustard, 1 tsp chana dal, 1 tsp urad dal, 2 tsp sesame, 1 dried red chilli, pinch hing and few curry leaves.


  • splutter the tempering making sure all the spices turn aromatic.


  • further, add 1 chilli and 1 inch ginger. saute slightly.


  • now add steamed idli and mix gently without breaking the idli.


  • cover and simmer for 2 minutes, or until the flavours are absorbed.


  • finally, add 2 tbsp coriander and enjoy goli idli with spicy chutney.

 

Prawn Tempura Recipe


 இறால்டெம்புரா| Prawn Tempura 



தேவையானபொருட்கள்


டைகர்இறால்- 1 கிலோ

எண்ணெய்

மைதா- 1 கப்

சோளமாவு-1/2 கப்

உப்பு- 1 தேக்கரண்டி

முட்டை- 1

சோடாதண்ணீர்- 1 கப்(குளிர்ச்சியான)

சோடாஉப்பு- 1/4 தேக்கரண்டி


செய்முறை


1. முதலில்இறாலைசுத்தம்செய்துஇறாலின்இருபுறமும்சிறிதுசிறிதாககீறிவிடவும்.


2. பிறகுவாலின்கடைசிபகுதியைவெட்டிசுத்தம்செய்துகொள்ளவும்.


3. ஒருபாத்திரத்தில்மைதாசோளமாவுஉப்புசேர்த்துகலந்துகொள்ளவும்.


4. அடுத்துமற்றோருபாத்திரத்தில்முட்டையைஉடைத்துஊற்றிகலக்கிஅதில்குளிர்ச்சியானசோடாதண்ணீர்ஊற்றிபிறகுமாவுகலவையைசலித்துசேர்த்துகலந்துகொள்ளவும்.


5. பின்புஇதில்சோடாஉப்புசேர்த்துகலக்கவும்.


6. ஒருகடாயில்பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்ஊற்றிசூடாக்கவும்.


7. எண்ணெய்சூடானதும்இறாலைமாவில்பிரட்டிஎண்ணையில்போட்டுபொன்னிறமாகபொரித்தெடுக்கவும்.


8. இறால்டெம்புறதயார்லைட்சோயாசாஸ்அல்லதுதக்காளிகெட்சப்உடன்பரிமாறவும்.