தேவையானபொருட்கள்
சாக்லேட்சங்ஸ்மஃக்கேக்செய்ய
மைதா- 2 மேசைக்கரண்டி
கோகோபவுடர்- 1 மேசைக்கரண்டி
பேக்கிங்பவுடர்- 1/4 தேக்கரண்டி
சர்க்கரை- 3 மேசைக்கரண்டி
வெண்ணெய்- 3 மேசைக்கரண்டிஉருக்கியது
பால்- 3 மேசைக்கரண்டிகொதித்துஆறியது
வெண்ணிலாஎசென்ஸ்- 1/4 தேக்கரண்டி
சாக்லேட்துண்டுகள்
குக்கீஸ்& கிரீம்மஃக்கேக்செய்ய
மைதா- 3 மேசைக்கரண்டி
பேக்கிங்பவுடர்- 1/4 தேக்கரண்டி
சர்க்கரை- 2 மேசைக்கரண்டி
வெண்ணெய்- 2 மேசைக்கரண்டிஉருக்கியது
பால்- 3 மேசைக்கரண்டி கொதித்துஆறியது
வெண்ணிலாஎசென்ஸ்- 1/4 தேக்கரண்டி
க்ரீம்பிஸ்கட்
செய்முறை
1. சாக்லேட்சங்ஸ்மஃக்கேக்செய்யஒருகப்பில்மைதாமாவு,
கோகோபவுடர்மற்றும்சர்க்கரைசேர்த்துநன்குகலக்கவும்.
2. பின்புஇதில்உருக்கியவெண்ணெய், கொதித்துஆறியபால்மற்றும்வெண்ணிலாஎசென்ஸ்ஊற்றிநன்குகலந்துகொள்ளவும்.
3. அடுத்துசின்னசாக்லேட்துண்டுகளைநடுவில்வைத்துலேசாகஅழுத்தவும்.
4. இதைமைக்ரோவேவில்ஒன்றரைநிமிடங்களுக்குவேகவைத்துஎடுக்கவும்.
1. குக்கீஸ்அண்ட்கிரீம்கேக்செய்யஒருகப்பில்மைதாமாவுமற்றும்சர்க்கரைசேர்த்துகலந்துகொள்ளவும்.
.2. பின்புஇதில்உருக்கியவெண்ணெய், கொதித்துஆறியபால்மற்றும்வெண்ணிலாஎசென்ஸ்சேர்த்துநன்குகலக்கவும்.
3. கலவையில்பிஸ்கட்துண்டுகளைஉடைத்துபோட்டுநன்குகலக்கவும்.
4. மைக்ரோவேவில்ஒன்றரைநிமிடங்களுக்குவைத்துவேகவைத்துஎடுக்கவும்