Wednesday, August 4, 2021

மஃக் கேக் இரண்டு வகைகள் | Mug Cake 2 Ways Recipe

மஃக்கேக்இரண்டுவகைகள்

தேவையானபொருட்கள் 


சாக்லேட்சங்ஸ்மஃக்கேக்செய்ய


மைதா- 2 மேசைக்கரண்டி

கோகோபவுடர்- 1 மேசைக்கரண்டி

பேக்கிங்பவுடர்- 1/4 தேக்கரண்டி

சர்க்கரை- 3 மேசைக்கரண்டி

வெண்ணெய்- 3 மேசைக்கரண்டிஉருக்கியது

பால்- 3 மேசைக்கரண்டிகொதித்துஆறியது

வெண்ணிலாஎசென்ஸ்- 1/4 தேக்கரண்டி 

சாக்லேட்துண்டுகள்


குக்கீஸ்கிரீம்மஃக்கேக்செய்ய


மைதா- 3 மேசைக்கரண்டி

பேக்கிங்பவுடர்- 1/4 தேக்கரண்டி

சர்க்கரை- 2 மேசைக்கரண்டி

வெண்ணெய்- 2 மேசைக்கரண்டிஉருக்கியது

பால்- 3 மேசைக்கரண்டி  கொதித்துஆறியது

வெண்ணிலாஎசென்ஸ்- 1/4 தேக்கரண்டி

க்ரீம்பிஸ்கட்


செய்முறை 


1. சாக்லேட்சங்ஸ்மஃக்கேக்செய்யஒருகப்பில்மைதாமாவு

கோகோபவுடர்மற்றும்சர்க்கரைசேர்த்துநன்குகலக்கவும்.


2. பின்புஇதில்உருக்கியவெண்ணெய்கொதித்துஆறியபால்மற்றும்வெண்ணிலாஎசென்ஸ்ஊற்றிநன்குகலந்துகொள்ளவும்.


3. அடுத்துசின்னசாக்லேட்துண்டுகளைநடுவில்வைத்துலேசாகஅழுத்தவும்.


4. இதைமைக்ரோவேவில்ஒன்றரைநிமிடங்களுக்குவேகவைத்துஎடுக்கவும்.



1. குக்கீஸ்அண்ட்கிரீம்கேக்செய்யஒருகப்பில்மைதாமாவுமற்றும்சர்க்கரைசேர்த்துகலந்துகொள்ளவும்.


.2. பின்புஇதில்உருக்கியவெண்ணெய்கொதித்துஆறியபால்மற்றும்வெண்ணிலாஎசென்ஸ்சேர்த்துநன்குகலக்கவும்.


3. கலவையில்பிஸ்கட்துண்டுகளைஉடைத்துபோட்டுநன்குகலக்கவும்.


4. மைக்ரோவேவில்ஒன்றரைநிமிடங்களுக்குவைத்துவேகவைத்துஎடுக்கவும்









Tuesday, August 3, 2021

கீரை போண்டா | Keerai Bond Recipe


 தேவையானபொருட்கள்


அரைகீரை- 1/2 கட்டு

கடலைமாவு- 2 கப்

உப்பு

மிளகாய்தூள் தேக்கரண்டி

பச்சைமிளகாய்- 2 பொடியாகநறுக்கியது

இஞ்சிபொடியாகநறுக்கியது

வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

தண்ணீர்

சமையல்சோடா- 1 சிட்டிகை

எண்ணெய்


செய்முறை


1. கீரை'யைசுத்தம்செய்துநறுக்கவும்.


2. இதில்கடலைமாவுஉப்புமிளகாய்தூள்பச்சைமிளகாய்இஞ்சிவெங்காயம்போட்டுகலந்துவிடவும்.


3. இதில்தேவையானஅளவுதண்ணீர்ஊற்றிகிளறவும்.


4. போண்டாமாவுவிழும்பதத்தில்இருக்கவேண்டும்.


5. கடாயில்தேவையானஅளவுஎண்ணெய்ஊற்றிசூடாக்கவும்.


6. இதில்சிறிதளவுபோண்டாமாவுபோட்டுபொன்னிறமாகும்வரைபொரிக்கவும்.


7. இதைதேங்காய்சட்னி'யுடன்பரிமாறவும்.


ஸ்டப்டு உருளைக்கிழங்கு | Cheesy Stuffed Potato Recipe


 ஸ்டப்டுஉருளைக்கிழங்கு| Cheesy Stuffed Potato | Tasty Potato Recipes



தேவையானபொருட்கள்


பெரியஉருளைக்கிழங்கு- 4

வெண்ணெய்- 2 மேசைக்கரண்டி

வெங்காயம்- 1 நறுக்கியது

பச்சைமிளகாய்- 1 நறுக்கியது

கொத்தமல்லிஇலைநறுக்கியது

உப்பு- 1/4 தேக்கரண்டி

மிளகுதூள்

வெந்நீர் 

சில்லிபிளேக்ஸ்

சீஸ்துருவியது


செய்முறை


1. ஒருபாத்திரத்தில்தண்ணீரைஊற்றிஉப்புசேர்த்துநான்குபெரியஉருளைக்கிழங்கைவேகவைக்கவும்.


2. உருளைக்கிழங்குவெந்தவுடன்தண்ணீரில்இருந்துவெளியேஎடுத்துஆறவிடவும்.


3. பின்புஉருளைக்கிழங்கை,நடுவில்செங்குத்தாகவெட்டிஅடர்த்தியானவிளிம்புகளைவைக்கவும்,

நடுப்பகுதியைஅகற்றிஒதுக்கிவைக்கவும்.


4. இந்தநடுப்பகுதியைஒருபாத்திரத்தில்வைத்துநன்றாகமசிக்கவும்.


5. இதில்வெண்ணெய்வெங்காயம்பச்சைமிளகாய்கொத்தமல்லிஉப்புமிளகுதூள்மற்றும்சில்லிபிளேக்ஸ்சேர்த்துநன்குகலக்கவும்.


6. கலவைமிகவும்கடினமாகஇருந்தால்மூன்றுமேசைக்கரண்டிசூடானநீரைஊற்றிகலக்கவும்.


7. தயாரித்தஉருளைக்கிழங்குகலவையைஒருகரண்டியால்எடுத்துநடுப்பகுதிஎடுத்தஉருளைக்கிழங்கில்போட்டுசமமாகவைக்கவும்.


8. கலவையின்மேல்நீங்கள்விரும்பும்அளவுக்குசீஸ்துருவிக்கொள்ளவும்.


9. இப்போதுஒருபேனில்வெண்ணெய்போட்டுஅதைமுழுவதும்பேனில்பரவசெய்துஸ்டப்டுஉருளைக்கிழங்கைபோட்டுசில்லிபிளேக்ஸ்சேர்த்துஒருமூடிபோட்டுசீஸ்உருகும்வரைவைக்கவும்.


10.அருமையானசீஸிஉருளைக்கிழங்குதயார்இதைதக்காளிகெட்சப்அல்லது

மயோடிப்உடன்சூடாகபரிமாறவும்.


Monday, August 2, 2021

வால்நட் மிக்சர் | Walnut Mixture Recipe


 வால்நட்மிக்சர்| Walnut Mixture In Tamil | Tea Time Snacks



தேவையானபொருட்கள்


வால்நட்ஸ்  - 2 கப்

பொரி- 3 கப்

சேவ்- 1 கப்

பொட்டுகடலை- 1/2 கப்

காய்ந்ததிராட்சை- 100 கிராம்

தட்டியபூண்டு- 2 (விரும்பினால்)

கறிவேப்பிலை

பெருங்காயதூள்- 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள்- 1/2 தேக்கரண்டி

மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி

சீரகதூள்- 1/2 தேக்கரண்டி

உப்பு- 1 தேக்கரண்டி

பிரவுன்சுகர்- 2 தேக்கரண்டி(விரும்பினால்)

நெய்


              செய்முறை



1. வால்நட்ஸைஇரண்டுதுண்டுகளாகஉடைக்கவும்.



2. ஒருவாணலியில்நெய்சேர்த்துவால்நட்ஸைநிமிடங்கள்வறுக்கவும்.



3. அதேவாணலியில்நெய்சேர்த்துபொரியைவறுக்கவும்.



4. நெய்சேர்த்துபொட்டுகடலையைநிமிடங்கள்வறுக்கவும்.



5. இப்போதுதிராட்சையைநெய்யில்வறுக்கவும்.



6. தட்டியபூண்டுகறிவேப்பிலைசேர்த்துநெய்யில்வறுக்கவும்அடுப்பைகுறைவாகவைத்துவறுக்கவும்.



7. இப்போதுபெருங்காயதூள்மஞ்சள்தூள்மிளகாய்தூள்சீரகதூள்உப்புசேர்த்துவதக்கவும்.



8. இப்போதுஅனைத்துவறுத்தபொருட்களையும்ஒன்றுசேர்த்துகலக்கவும்.



9. இறுதியாகபிரவுன்சுகர்சேர்க்கவும்.



10. வால்நட்மிக்சர்தயாராகஉள்ளது.