Wednesday, June 30, 2021

Paneer Pepper Masala Recipe


 தேவையானபொருட்கள்


பன்னீர்- 200 கிராம் நறுக்கியது


மிளகுதூள்- 2 தேக்கரண்டி


கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி


வெங்காயம்- 2 நீளவாக்கில் நறுக்கியது


பச்சை மிளகாய்- 2 கீறியது


குடை மிளகாய்- 1/2 நீளவாக்கில் நறுக்கியது


இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி


தக்காளி- 1 பொடியாக நறுக்கியது


எண்ணெய்


உப்பு


செய்முறை


1.ஒரு பேனில்சிறிது எண்ணெய் சேர்த்துஅதில் கரம் மசாலா


   சேர்க்கவும்.


2.வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.


3.உப்புகுடைமிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்.


4.இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.


5.தக்காளி சேர்த்து வதக்கவும்.


6.மிளகு தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.


7.நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கலக்கவும்.


8.பன்னீர் மிளகு மசாலா தயார் சூடாக பரிமாறவும்.


Tuesday, June 29, 2021

Pan Roast chicken Recipe


 தேவையானபொருட்கள் 



சிக்கனைஊறவைக்க


சிக்கன்தொடை- 2


எலுமிச்சை பழச்சாறு- 1 பழம் 


புளிப்பில்லாத தயிர்- 1/2 கப்


பிரெஷ்கிரீம்- 1 மேசைக்கரண்டி


புதினாஇலை 


கொத்தமல்லி இலை


உப்பு- 1 தேக்கரண்டி


மசாலாஅரைக்க 


வெங்காயம்- 2 மெல்லியதாக நறுக்கியது


இஞ்சி- 1 பெரிய துண்டு பொடியாக நறுக்கியது


பூண்டுபொடியாகநறுக்கியது


பச்சைமிளகாய்- 2 நறுக்கியது


சீரகம்- 1/2 தேக்கரண்டி


சோம்பு- 1/2 தேக்கரண்டி


மஞ்சள்தூள்- 1/4 தேக்கரண்டி


மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி


கரம்மசாலாதூள்- 1 தேக்கரண்டி


தனியாதூள்- 1 தேக்கரண்டி


நெய்சிறிதளவு


உப்பு- 1/4 தேக்கரண்டி


பான்ரோஸ்ட்சிக்கன்செய்ய


நெய்- 1 மேசைக்கரண்டி


ஊறவைத்த சிக்கன்


செய்முறை


1ஒரு பாத்திரத்தில் சிக்கனை கீறி சேர்த்துஅதில் உப்பு,     ஒரு    எலுமிச்சைபழத்தின் சாறுபுளிப்பில்லாததயிர் பிரெஷ்      கிரீம் சேர்த்து கலந்து கொள்ளவும்.


2. ஒரு கடாயில் சிறிதளவு நெய் சேர்த்துநறுக்கிய வெங்காயம்நறுக்கிய இஞ்சிநறுக்கிய பூண்டுபச்சை மிளகாய்    சேர்த்து  வதக்கவும்.


3. வெங்காயம் பாதி வதங்கியதும்சீரகம்சோம்புமஞ்சள்தூள்மிளகாய்தூள்கரம்மசாலாதூள்,தனியாதூள் சேர்த்து நிமிடம் வதக்கவும்.


4. பிறகு வதக்கிய மசாலாவை ஆறவிட்டு,  உப்பு சேர்த்து   தண்ணீர் இன்றி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.


5. பின் சிக்கனில் அரைத்தமசாலாபுதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து மணி நேரம் ஊறவிடவும்.


6. சிக்கனை ரோஸ்ட் செய்யகடாயில் நெய் ஊற்றிஅதில்   சிக்கனை சேர்த்து மூடி 10  நிமிடம் வேகவிடவும்.   10 நிமிடத்திற்கு பிறகு சிக்கனை திருப்பி அதின் மேல் சிறிதுஊற வைத்த மசாலாவை தடவி 10 நிமிடம் மூடி வேகவிடவும்.


7.10 நிமிடம் கழித்து சிக்கனை திருப்பி மூடி மற்றோரு 10  நிமிடம் வேக வைத்து இறக்கினால்,



சிக்கன்ரோஸ்ட்தயார்.


Chicken Dim sum Recipe


 சிக்கன் கலவை செய்ய


எழும்பில்லாத சிக்கன்- 200 கிராம்


பூண்டு- 3 பற்கள் பொடியாக நறுக்கியது


இஞ்சி- 1/2" துண்டு பொடியாக நறுக்கியது


லைட்சோயாசாஸ்- 2 தேக்கரண்டி


உப்பு- 1/2 தேக்கரண்டி


மிளகுதூள் 


நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி


வெங்காயத்தாள்


வெங்காயம் பொடியாக நறுக்கியது


வெங்காயத்தாள் கீரை பொடியாக நறுக்கியது


வான்டன்சீட்செய்ய


மைதா- 1 கப்


உப்பு- 1/2 தேக்கரண்டி


எண்ணெய்- 2 மேசைக்கரண்டி


தண்ணீர்


              செய்முறை



1. மிக்ஸியில் எழும்பில்லாத சிக்கன்பூண்டுஇஞ்சிலைட் சோயா   சாஸ்உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்துவிட்டு விட்டு அரைத்துக் கொள்ளவும்.


2. அரைத்த சிக்கனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிஅதில் நல்லெண்ணெய்வெங்காயத்தாள் வெங்காயம்வெங்காயத்தாள் கீரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.


3. அடுத்து வான்டன் சீட் செய்ய ஒரு பாத்திரத்தில்மைதாஉப்பு,    எண்ணெய் சேர்த்து முதலில் கலந்து கொள்ளவும்பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து நிமிடம் நன்கு பிசையவும்பிறகு ஈரத்துணியால் மூடி அரைமணி நேரம் ஊறவிடவும்.


4. பின் மாவை நிமிடம் நன்கு பிசையவும்பிசைந்த மாவை சிறு சிறுஉருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்பிறகு சப்பாத்திகட்டையில் சிறிது மைதா மாவை தூவிஉருட்டிய உருண்டையை வைத்து மெல்லியதாக தேய்க்கவும்.


5. தேய்த்தமாவை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைத்துபின் அளந்து சதுரமாக வெட்டிக்கொள்ளவும்.


6. அடுத்து வான்டன் ஷீட்டின் மேல் அரைத்த சிக்கனை வைத்து எல்லாப் பக்கங்களையும் சேர்த்து மூடவும்.


7. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிதண்ணீர்   சூடானதும்அதில் மூங்கில் கூடையில் வாழையிலையை வைத்து   அதின் மேல் சிக்கன் திம்சம்மை வைத்து மூடி 15  நிமிடம் ஆவியில்  வேகவைத்து இறக்கினால் சிக்கன் திம்சம் தயார்.


Gobi fried rice Recipe


 தேவையான பொருட்கள்


காலிஃபிளவர்பொரிக்க


உப்பு- 1 தேக்கரண்டி 


காஷ்மீரி மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி

 

மிளகு தூள் 


இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி 


அரிசி மாவு -  2 தேக்கரண்டி 


சோளமாவு- 3 தேக்கரண்டி 


எண்ணெய் 


சாதம் செய்ய 


எண்ணெய்- 1 மேசைக்கரண்டி 


பூண்டு- 3 பற்கள்பொடியாகநறுக்கியது


வெங்காயம்- 1 பொடியாகநறுக்கியது

குடைமிளகாய்- 1 பொடியாகநறுக்கியது


உப்பு- 1/4 தேக்கரண்டி 


சில்லிஃப்ளேக்ஸ்  - 1/2 தேக்கரண்டி 


சோயாசாஸ்  - 1 தேக்கரண்டி 


சில்லி  சாஸ்  - 3 தேக்கரண்டி 


வினிகர்  - 1 தேக்கரண்டி 


வேகவைத்தசாதம்


வெங்காயத்தாள்வெங்காயம்


வெங்காயத்தாள்கீரை 


செய்முறை 



காலிஃபிளவர்  சிறு துண்டுகளாக நறுக்கிகழுவி ஒரு பாத்திரத்தில்   எடுத்துக்கொள்ளவும்


இதில் உப்புகாஷ்மீரி மிளகாய்த்தூள்மிளகுத்தூள்இஞ்சி பூண்டு   விழுது சேர்த்து நன்கு பிசிறிக் கொள்ளவும்


அடுத்து இதில் அரிசி மாவு சோளமாவு சேர்த்து கலந்து10 நிமிடங்களுக்கு வைக்கவும்



 அடுத்து ஒரு அகல பேனில் எண்ணெய் ஊற்றிஅதில் செய்து வைத்தகாலிஃபிளவர்துண்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்



ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிஇஞ்சிபூண்டுவெங்காயம் சேர்த்துவதக்கவும்


காய்கறிகள் பாதி வெந்ததும்இதில் உப்புமிளகுத்தூள்சோயாசாஸ்ரெட் சில்லி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்


இதில் வேகவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும்


இறுதியாக இதில் வெங்காயத்தாள் மற்றும் பொரித்த காலிஃப்ளவர்  துண்டுகளை சேர்த்து கிளறி இறக்கவும்.