பாஸ்மதிஅரிசி - 1 கப் (250 மில்லிகப்)
தேங்காய்துருவல்- 1 1/4 கப்
எண்ணெய்- 1 மேசைக்கரண்டி
நெய்- 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி
கடலைபருப்பு- 1/2 தேக்கரண்டி
சீரகம்- 1/2 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
காய்ந்தமிளகாய்- 3
கறிவேப்பில்லை
பெருங்காயத்தூள்- 1/4 தேக்கரண்டி
இஞ்சி- 1 தேக்கரண்டிநறுக்கியது
பச்சைமிளகாய்- 2 நறுக்கியது
வறுத்தவேர்க்கடலை- 1 மேசைக்கரண்டி
முந்திரிபருப்பு- 1 மேசைக்கரண்டி
உப்பு- 2 தேக்கரண்டி
செய்முறை
1. பாஸ்மதிஅரிசியைநன்குகழுவி, தேவையானஅளவுதண்ணீரில்உப்புபோட்டு, வேகவைத்து, வடிகட்டிஎடுத்துவைக்கவும்.
2. கடாயில்எண்ணெய்மற்றும்நெய்ஊற்றி, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, சீரகம், கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பில்லைசேர்த்துகிண்டவும்.
3. கடுகுவெடிக்கஆரம்பித்ததும், இதில்பெருங்காயத்தூள், இஞ்சி, பச்சைமிளகாய், வேர்க்கடலை, முந்திரிபருப்புசேர்க்கவும்.
4. அனைத்தும்பொன்னிறமாகும்வரைவறுக்கவும்.
5. அடுத்துஇதில்உப்புமற்றும், தேங்காய்துருவல்சேர்த்துகிளறவும்.
6. இதில்வேகவைத்தசாதம்சேர்க்கவும்.
7. இறுதியாகஇதில்துருவியதேங்காய்சேர்த்துகிளறவும்.
8. தேங்காய்சாதம்தயார்.